VIKRAM – Porkanda Singam Lyric | Kamal Haasan | Vijay Sethupathi | Lokesh Kanagaraj | Anirudh



#KamalHaasan #VikramLyricVideo #PORKANDA SINGAM #VikramFromJune3
#VIKRAM WORLDWIDE THEATRICAL RELEASE ON JUNE 3RD.

Listen to the Vikram album on Spotify –

Porkanda Singam

Song Title : Porkanda Singam
Album / Movie : Vikram
Composed by Anirudh Ravichander
Lyrics – Vishnu Edavan
Vocals – Ravi G

Composed, Arranged & Programmed by Anirudh Ravichander
Solo Violin – Ananthakrrishnan
Keyboard, Synth & Rhythm Programmed by Anirudh Ravichander
Additional Rhythm Programmed by Shashank Vijay
Orchestral Programming by IC
Music Advisor – Ananthakrrishnan
Creative Consultant – Sajith Satya

Recorded at Albuquerque Records, Chennai. Engineered by Srinivasan M, Shivakiran S, Rajesh Kannan
Mixed & Mastered by Vinay Sridhar & Srinivasan M at Albuquerque Records, Chennai
Music Coordinator – Velavan B

Starring: Kamal Haasan, Vijay Sethupathi, Fahadh Faasil.
Banner: Raaj Kamal films International
Produced by : Kamal Haasan & R.Mahendran
Written & Directed by Lokesh Kanagaraj
Music: Anirudh Ravichander
Cinematographer: Girish Gangadharan
Action: Anbariv
Editor: Philomin Raj
Art Direction: N Sathees Kumar
Costume designers: Pallavi Singh, V.Sai, Kavitha.J
Make-Up: Sasi Kumar
Dialogue Writer: Rathna Kumar ,Lokesh Kanagaraj
PRO: Diamond Babu
Stills: G.Anand Kumar
Publicity Designer: Gopi Prasannaa
Sound Designer: SYNC Cinema
VFX: UNIFI Media
DI: IGENE
Production Controller: M.Senthil
Dance Choreography: Sandy
Associate Director: Magesh Balasubramaniam, Santhosh Krishnan, Sathya, Venki, Vishnu Edavan, Madras Logi Vignesh.
Making Video Edit : P.Sarath Kumar
Digital Marketing : Pulse
Executive Producer: S.Disney

Music Label – Sony Music Entertainment India Pvt. Ltd.

© 2022 Sony Music Entertainment India Pvt. Ltd.

Subscribe Now:
Subscribe Now:
Follow us:
Follow us: Twitter:
Like us: Facebook:

source

28 Comments

  1. அனைத்து உணர்வுகளையும் ஓர் மனிதன் இயற்கையாகவே செய்ய மாட்டான் ஆனால் உலக நாயகன் சினிமா என்ற உலகத்தில் அனைத்து உணர்வுகளையும் தூக்கி சாப்பிட்டவர்

  2. போர்கண்ட சிங்கம் (தமிழ் வரிகள்)

    உயிரும் நடுங்குதே , உன்னையும் ஏந்திடவே……
    உடைந்த வீரனே , கலங்கி அழுகிறேன்……….
    சுழலும் உலகமே , எனக்கு உரைந்ததே…..
    அடுத்த நிமிடமோ , நகற மறுக்குதே…………

    மாறில் உன்னை சாய்த்து உறங்க வைப்பதா…….
    இழந்த உயிருக்காக கொல்லி வைப்பதா……….

    போர்கண்ட சிங்கம் , வலிகொண்ட நெஞ்சம்…..
    உடைந்தாலும் உனக்காக உயிர் வாழ்கிறேன்…..

    அழுகாதே மகனே , என் ஆயுள் உனதே…..
    இமை போல உனை காக்க நான் தேய்கிறேன்……ஜீவனே……

  3. Sir, ponga Vera mathiri irukkum nu ninaikuren… En thangachi Papa mathiri irukkan…Kan la kanneer varthu…Ada ponga sir you won

  4. தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய கலைஞன் .அவருக்கு உரிய சிறப்பான மகுடத்தை தமிழக மக்கள் வழங்கி அவரை மகிழ் விக்க வேண்டும்.
    அவரை கொச்சை படுத்தி எழுதும் மீடியாக்கள் இனி திருந்த வேண்டும்.

  5. உலக சினிமாவே மதிக்கும் உன்னத தமிழ் நடிகன் எங்கள் "நம்மவர்". ஒட்டுமொத்த இந்திய நடிகர்களின் நாடி துடிப்பு நம் கமல்ஹாசன் அய்யா. இன்னும் பல நூறு பிறைகள் கண்டு வாழ வேண்டும்.

  6. இந்த பாடலை எழுதிய விஷ்ணு எடவன் பாடலாசிரியர் சிறந்த ஒரு எதிர்காலம் இருக்கிறது

  7. ஃபஹத் பாசில் ..கமல் மகன்.போலீஸ் அதிகாரி…
    மகன் இறந்தபின் பழிவாங்கும் தந்தை ..

Comments are closed.

© 2024 Lyrics MB - WordPress Theme by WPEnjoy