Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil



Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்)

தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம். கல்லையும் கனிய வைக்கும் எனப் புகழ் பெற்ற திருவாசகத்தின் முதற் பதிகமாக அமைந்த சிறப்புப் பெற்றது. திருஐந்தெழுத்தை முதலாகக் கொண்டே துவங்கும் சிவபுராணம் அடியார் தொழுகையில் சிறப்பிடம் பெற்றது இதன் பெருமையைப் பறை சாற்றும்.

Song Credit: Sivapuranam DV Ramani

source

22 Comments

  1. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஐயா மேலும் மீதம் உள்ள சிவபுராணம் பாடல்கள் அனைத்தும் பாடுமாறு தங்களின் பாதம் தொட்டு வணங்கி கேட்டுக்கொள்கிறேன் ஐயா

  2. என்னைப்பொறுத்தவரையில் பிறப்பு ஒரு மாயை என சொல்ல மாட்டேன் ஏனென்றால் பிறப்பு ஒரு மாயை என்றால் இச்சிவத்தின் திருவாசக தேனை அள்ளி அள்ளி பருக முடியுமா?

  3. திருவாசகத்தை ஐரோப்பிய அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்த்தால் ஐரோப்பிய மக்களில் 75/ சதவீத மக்கள் சிவனை மட்டுமே வணங்குவார்கள்.

  4. OmNamasivaya Naan PIRANDA Man Manaloorukku Arugil ullatu THIRUPPERUNDURAI ENNA DAVAM SEITANAI IRAIVA ISAI TAMIZH NEE SEITHA ARUM SAADANAI NEE IRUKKAILE ENAKKU ONDRUM ILLAIKURAI ENDRUM ENAKKU NIRAI NIRAI NIRAITHIRUCHITTRAMBALAM

  5. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய ஓம்

Comments are closed.

© 2024 Lyrics MB - WordPress Theme by WPEnjoy