Neeye Nirantaram | Official Lyrics Video | Fr Agilan | Swarnalatha | Don Bosco Media|



Neeye Nirantaram is a heart Touching world famous song, sung by Swarnalatah. composed by Fr Aghilan of Don Bosco Media.
Song Lyrics in Tamil : நீயே நிரந்தரம், இயேசுவே என் வாழ்வில் நீயே நிரந்தரம் 1. அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம் மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம் இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் – (2) நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம் நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) 2. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம் தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம் தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் – (2) நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) அம்மையப்பன் 3. செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம் பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம் நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம் அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் – (2) நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) அம்மையப்பன் Song Lyrics in English : Neeye Nirantharam, Yesuve En Vazhvil, Neeye Nirandharam 1. Ammaiyappan Undhan Anbe Nirantharam Maarum Ulagil Maaraa Un Urave Nirantharam Immai Vazhvil Marumai Iruppadhu Nirantharam (2) Naan Maanda Pinbum Unnil Uyirppadhu Nirantharam Nirantharam, Nirantharam, Neeye Nirantharam (2) 2. Thaayin Anbu Seikku Inge Nirantharam Thaayum Thandhaiyum Emakku Neeye Nirantharam Thaeyum Vazhvil Nambikkai Neeye Nirantharam Naan Saayumbodhu Kaapadhu Neeye Nirantharam (2) Nirantharam Nirantharam Neeye Nirantharam (2) 3. Selvangal Konarum Inbathil Illai Nirantharam Padhaviyum Pugazhum Tharuvathu Illai Nirantharam Nilai Vazhvu Ennum Nijamaana Neeye Nirantharam Adhan Vilaiyaaga Enai Nee Unnil Inaippaai Nirantharam (2) Nirantharam, Nirantharam, Neeye Nirantharam (2) Ammaiyappan
Tamil Jesus song

source

23 Comments

  1. எனக்கு மிகவும் பிடித்த பாடால் எனது மனைவிக்கும் பிடித்த பாடல் I , love . you . thanes ,,,,,, thanusha

Comments are closed.

© 2024 Lyrics MB - WordPress Theme by WPEnjoy