Namakkoru Palibeedam | நமக்கொரு பலிபீடம் |Tamil Christian Song | Music Video | Megael |Benjamin Asir



We have an Altar, The Cross where Christ was sacrificed.
In the Bible, the scapegoat was a goat who took on the sins of the community and was set free into the wilderness. Jesus is our scapegoat. God made Him who had no sin to be sin for us, so that in Him we might become the righteousness of God. Our sins were laid on Christ – He bore our sins just as the scapegoat bore the sins of the Israelites. After the sins were laid on the scapegoat, it was considered unclean and driven into the wilderness. In essence, the goat was cast out. The same happened to Jesus. He was crucified outside of the city. Jesus embodied what the scapegoat represented – the removal of sins from all of us.
#calvary #crossofchrist #goodfriday #christiansongs #tamilchristiansongs #tamilsongs #uthamiyae

►Word of God Church, Doha, Qatar
►Contact : Pastor. David, Mobile +974 5526 4318
►Home Page:

►Our Media Websites:
● Uthamiyae FM Radio
● Uthamiyae TV
● Daily Manna

► Our Social Networks:
● YouTube channel:
● Facebook:
● Instagram:
● Twitter:
● SoundCloud:

► Stream and Download our music tracks via:
● iTunes/Apple:
● Spotify:

—————————-
Lyrics:

நமக்கொரு பலிபீடம் உண்டு
நம் இயேசுவின் சிலுவையது
பாவமறியாதவர் பாவமானார்
பலிகடாவாகி உன்னை இரட்சித்தாரே

எருசலேமின் நகரவாசலின் புறம்பே
சிலுவையை சுமந்து செல்கின்றார்
அவரின் நிந்தையை நாம் சுமந்து
அவரின் பாதம் பின்சென்றிடுவோம்

சிலுவையைத் தோள்மேலே சுமக்கும்போது
சிந்தை முழுவதும் உன்னைவைத்து
ஒரே பலியாக உனக்காக மாறி
உன்னை மீட்டெடுத்திட்டாரே – எருசலேம்

வாரினால் அடிகள் வாங்கும் போது
நோயினால் வாடும் உன்னையெண்ணி
தழும்புகளைத் தன்னில் ஏற்று
உன்னைக் குணமாக்கினாரே – எருசலேம்

ஈட்டியினால் விலாவைக் பிளக்கும்போது
மணவாட்டி உன்மேல் காதல்கொண்டு
இரத்தமும் தண்ணீரும் ஊற்றிக்கொடுத்து
உன்னைச் சொந்தமாக்கினாரே – எருசலேம்

source

19 Comments

  1. நல்ல அர்த்தமான பாடல்.
    நன்றி.

    செப்பல் காலில் அணியாமல் பாடல் பாடிய மாதிரி இருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.

    5 அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச்சேராயாக. உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு. நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.
    யாத்திராகமம் 3:5

  2. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக பிரோஜனமான பாடல் கேட்கும்போது நல்ல தேவ பிரசன்னம் மாக உள்ளது திரும்ப திரும்ப கேட்கும் போது கிறிஸ்துவின் பாடுகளும் தேவ அன்பையும் உணரமுடிகிறது தேவன்தாமே ஆசீர்வதிப்பாரக

  3. நமக்கு ஒரு பலிபீடமுண்டு, அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரமில்லை.

    எபிரெயர் 13:10

Comments are closed.

© 2024 Lyrics MB - WordPress Theme by WPEnjoy