Mun sellum Megame | New tamil Christian song 2023 | Peter Parker | Isaac D



It was a night time, I was waiting for gods presence in my church in a Broken Situation, suddenly my lips started singing these lines, Holy Spirit Filled me with his strength and power as I continuously singing.
I hope this Song will minister to all Broken hearts. As you Listen the song Holy spirit will fill you with new Strength.
Kindly Share the Song with Others and be a part of this Blessing. All Glory to God Alone

#peterparker #isaacd #tamilchristiansongs

CREDITS

Special thanks to Dad & Mom
Rev. David Pandian & Anusuya Catherine

Special Thanks to
Hebron Prayer House Families

Lyrics, tune & Sung by
Pr. Peter Parker

Music Produced and Arranged by Isaac D
Keyboards – Isaac D
Guitars – Ephreim Harris
Drums – Blessen Sabu
Backing Vocals – Rohith Fernandes and Annuncia Ragavarthinini
Recorded at Oasis Recording Studio by Prabhu Immanuel
Mixed and Mastered by Joshua Daniel
Video shot & edited by Samuel Timothy
Drone by Lokesh

Lyrics
முன் செல்லும் மேகமே, ஆவியானவரே
மகிமையின் மேகமாய்
என்னை வந்து மூடுமே (2)

ஆவியானவரே (4)
உம் செட்டையினால் என்னை மூடும்
உம் சிறகுகளால் என்னை மறையுமே
ஆவியானவரே – (2)

1. வனாந்திர பாதையில் துணையாக வந்தீரே
பகலினிலும், இரவினிலும் பாதுகாப்பு தந்தீரே (2)
முட்செடியின் நடுவினிலே அக்கனியாய் வந்தவரே
வல்லமையின் வார்த்தையோடு தாசனோடு பேசினிரே (2)

ஆவியானவரே – (4)
உம் வார்த்தையினால் இன்று பேசுமே
திருவசனத்தால் பெலன் தாருமே
ஆவியானவரே (2)

2. ஆசரிப்பு கூடாரத்தில் இறங்கி வந்த மேகமே
வாசஸ்தலம் முழுவதும் மகிமையால் நிறப்பிடுதே (2)
சீனாயின் உச்சியிலே , மேகத்திரள் கூட்டமாய்
மறுரூபமாக்கிடும் வல்லமையின் ஆவியே (2)

ஆவியானவரே – (4)
எங்கள் சபையிலே நீர் வாருமே
எம்மை மறுரூபமாக்கடுமே
ஆவியானவரே – (2)

lyrics:

source

14 Comments

  1. இந்தப் பாடலைக் கேட்கும்போது இருதயத்தில் தேவனுடைய பிரசன்னத்தை உணர முடிகிறது அண்ணா. இந்தப் பாடல் அநேகரை தேவ பிரசன்னத்துக்குள்ளாய் வழிநடத்தும். உங்கள் மூலம் கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக ‌.

  2. முதல் முறை கேட்கும்போதே தேவ பிரசன்னம் உணர முடிகிறது அருமையான பாடல் வரிகள்…இதயத்தை வருடும் ராகம்…awesome ..natural scenary படப்பிடிப்பு..இந்த பாடலுக்கு உயிரோட்டம் சேர்க்கிறது
    உங்கள் தோற்றம் குரல் மிக மிக அருமை
    பாஸ்டர் ஆண்டவர் இன்னும் அதிகமாய் உங்களை பயன்படுத்துவாராக…amen

  3. மறுரூப மலைக்கு அழைத்துச் செல்லும் மகிமையின் பிரசன்னம் நிறைந்த முன் செல்லும் மேகம்…

Comments are closed.

© 2024 Lyrics MB - WordPress Theme by WPEnjoy