Bayapadamaaten Naan | Lyrics Video | Fr S J Berchmans | Jebathotta jayageethangal



Fr S J Berchmans is an Indian evangelist. Fr. S.J. Berchmans goes around the country with the word of God to spread the gospel, to deliver and heal people Christian worship songs writer-composer from Tamil Nadu.
He has composed over 350 songs, mostly in Tamil Christian songs
Jebathotta Jayageethanagl

source

25 Comments

  1. என் உடலில் இருக்கும் வியாதியை விலக்கி விடுதலை கொடுங்க இயேசப்பா

  2. Ayya உங்க ஜெப பாடல் என்னை இரவு முழுதும் ஆசிர்வதிக்கதக்க வார்த்தைகளாய்,இரவும் பகலும் அதிகாலமும் என்னை தேவன் கிருபை சூழ்ந்து கொள்ள நடத்துகிறார்.. ஆமென்

  3. அன்பிலே பயமில்லை. பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும். பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப் பட்டவன் அல்ல.
    1 யோவான் 4:18
    ஒருவனிடத்தில் அன்பு இருந்தால், அவன் எல்லா குண அதிசயங்களில் நிரம்பி இருப்பான்.

  4. பயப்படமாட்டேன் பயப்படமாட்டேன்
    இயேசு என்னோடு இருப்பதனால்
    ஏலேலோ ஐலசா
    1. உதவி வருகிறார், பெலன் தருகிறார்
    ஒவ்வொரு நாளும் கூட வருகிறார்
    2. காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்
    எனது நங்கூரம் இயேசு இருக்கிறார்
    3. வலைகள் வீசுவோம், மீன்களைப் பிடிப்போம்
    ஆத்துமாக்களை அறுவடை செய்வோம்
    4. பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
    எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு
    5. பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்
    இலக்கை நோக்கி நாம் படகைஓட்டுவோம்
    6. உலகில் இருக்கிற அலகையை விட
    என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்

Comments are closed.

© 2024 Lyrics MB - WordPress Theme by WPEnjoy