29 Comments

  1. மீசை die அடிக்காது சுத்தும் பூளு சட்டை சார்பாக வாழ்த்துக்கள்

  2. Nee ella padathium keavalama thaan pesuva un antiindian pdam vanthathea niraya pearukku theriyathu padam nalla illa aana msg solla muyarchi panni irrukamga nee mothala nagareega ma vimarsanam pannu

  3. தலைவர் விமர்சனம் பாத்தாலே போதும் படம் பத்த மாதிரி தான்….

  4. இவரு நல்ல படத்தையே விடமாட்டார்…இது மரண மொக்கை சும்மா விட்டுருவாரா

  5. கை எடுத்து கும்பிட்டு கால்ல விழலாம்ன்னு பார்த்தா டக்குனு படம் முடிஞ்சிடுச்சி… இந்த மாதிரி வசனம் ல்லா யோசிச்சி வச்சிட்டு பேசுவிய இல்லை பேசும் போதும் டக்குனு வருமா உனக்கு…மாஸ்

  6. இதெல்லாம் ஒரு படம் ன்னு எடுத்து வெச்சிருக்காங்க

  7. விளம்பரத்தை புரமோட் பண்ணும் வெள்ளை சட்டை அண்ணன் ரசிகர் மன்றம் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  8. நான் தூங்கிட்டேன்…. படத்துக்கு போய்… சத்தியம் தியேட்டர் சேர் ஏசிக்கு நல்லா தூக்கம் வரும்…

  9. கருத்து கேட்டு கேட்டு கறுத்துப்போன ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..❤️

  10. வாழ்த்துக்கள் சொல்லும் நண்பர்கள் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்

Comments are closed.

© 2024 Lyrics MB - WordPress Theme by WPEnjoy