ராஜாவின் ராகங்கள் | Maestro Ilaiyaraaja | Evergreen songs of Isaignani | Tamil Hits



Listen to the Chatbuster Songs by Isaignani ilaiyaraaja during the period of 80s & 90s.

#VoiceofRaaja #IlayarajaHits #IlayarajaSongs #80ssongs #80shits #ilayarajavoice

Click on the timing mentioned below and listen to your favorite songs.

▶️ பூ மாலையே – 00:00:00
▶️ அடி ஆத்தாடி – 00:04:18
▶️ நான் தேடும் – 00:08:49
▶️ நிலா அது – 00:13:24
▶️ சொர்க்கமே என்றாலும் – 00:18:23
▶️ நேத்து ஒருத்தர – 00:23:14
▶️ விழியில் விழுந்து – 00:27:35
▶️ மேகம் கருக்கயிலே – 00:31:36
▶️ இந்த மான் – 00:36:00
▶️ துள்ளி எழுந்தது பாட்டு – 00:40:31
▶️ மெட்டி ஒலி – 00:45:43
▶️ இதயம் ஒரு கோவில் – 00:50:34
▶️ ஒரு ஜீவன் – 00:56:08
▶️ அந்த நிலாவ தான் – 01:01:08
▶️ காதல் ஓவியம் – 01:05:37
▶️ சின்ன பொண்ணு – 01:10:11

Jukebox Details :

Song : Poo Maalayae
Album : Pagal Nilavu
Singer : Ilaiyaraaja, S. Janaki
Lyrics : Gangai Amaran
Starcast : Murali, Revathi, Sathyaraj

Song : Adi Aathadi
Album : Kadalora Kavithaigal
Singer : Ilaiyaraaja, S. Janaki
Lyrics : Vairamuthu
Starcast : Sathyaraj, Rekha

Song : Naan Thedum Sevanthi
Album : Dharma Pathini
Singer : Ilaiyaraaja, S. Janaki
Lyrics : Kanmani Subbu
Starcast : Karthik, Jeevitha

Song : Nila Adhu Vanathumele
Album : Nayakan
Singer : Ilaiyaraaja
Lyrics : Ilaiyaraaja
Starcast : Kamal Haasan, Saranya, Karthika

Song : Sorgame Endralum
Album : Ooru Vittu Ooru Vanthu
Singer : Ilaiyaraaja, S. Janaki
Lyrics : Gangai Amaran
Starcast : Ramarajan, Gautami, Goundamani, Senthil

Song : Nethu Oruthara Oruthara
Album : Puthu Paatu
Singer : Ilaiyaraaja, K. S. Chithra
Lyrics : Gangai Amaran
Starcast : Ramarajan, Vaidegi, Suma, Rajeev

Song : Vizhiyil Vizhundhu
Album : Alaigal Oivathillai
Singer : Ilaiyaraaja, B. S. Sasirekha
Lyrics : Vairamuthu
Starcast : Karthik, Radha

Song : Megam Karukayilae
Album : Vaidehi Kathirunthal
Singer : Ilaiyaraaja, Uma Ramanan
Lyrics : Panchu Arunachalam
Starcast : Vijayakanth, Revathi

Song : Indha Maan
Album : Karakattakkaran
Singer : Ilaiyaraaja, K. S. Chithra
Lyrics : Gangai Amaran
Starcast : Ramarajan, Kanaka

Song : Thulli Ezhunthathu
Album : Geethanjali
Singer : Ilaiyaraaja, K. S. Chithra
Lyrics : Vaali
Starcast : Murali, Nalini, Sathyaraj

Song : Metti Oli Kaatrodu
Album : Metti
Singer : Ilaiyaraaja, S. Janaki
Lyrics : Gangai Amaran
Starcast : Sarath Babu, C. R. Vijayakumari, Raadhika, Vadivukkarasi, Rajesh

Song : Idhayam Oru Kovil
Album : Idaya Kovil
Singer : Ilaiyaraaja, K. S. Chithra
Lyrics : Vaali
Starcast : Mohan, Radha, Ambika

Song : Oru Jeevan
Album : Geethanjali
Singer : Ilaiyaraaja, K. S. Chithra
Lyrics : Vairamuthu
Starcast : Murali, Nalini, Sathyaraj

Song : Antha Nilava Than
Album : Muthal Mariyathai
Singer : Ilaiyaraaja, K. S. Chithra
Lyrics : Vairamuthu
Starcast : Sivaji Ganesan, Radha

Song : Kadhal Oviyam
Album : Alaigal Oivathillai
Singer : Ilaiyaraaja, Jency Anthony
Lyrics : Panchu Arunachalam
Starcast : Karthik, Radha

Song : Chinna Ponnu Selai
Album : Malaiyoor Mambattiyan
Singer : Ilaiyaraaja, S. Janaki
Lyrics : Vairamuthu
Starcast : Thiagarajan, Saritha, Jaishankar, Silk Smita

Subscribe to Ilaiyaraaja Official Channel :

Click here to enjoy more #ilaiyaraajaHits:

Subscribe to:
YouTube:
Twitter:
FaceBook:
Instagram:

source

37 Comments

  1. அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா
    அம்மான் தொழுதாயா
    அன்பாய் அழுதாயா

    அனுதினமும்
    அருந்தமிழாய்
    மனமுருகி
    வணங்கிய நீ
    துணைவரணும்
    முழுமுதலாய்
    மூத்தகுடி
    மூதாதையாய்…

    இசையே ஒரு சேயாய்
    இவ்வுலகுக்கிவன் தாயாய்
    பிறந்தருள வேண்டி பெருந்தவமிருந்தாயா
    அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா

    கோடி பொன்னில் இழைத்தாயா
    கும்மி பண்ணில் அழைத்தாயா
    குழலாய் ஒரு குழந்தைக்கு
    அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா

    குரலில் அருளை குழைத்தாயா
    விரலில் அமுதம் விளைத்தாயா
    மனிதப்பிறவி அனைத்துக்கும்
    அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா

    சமயம் பல சங்கமமாய்
    சமமாய் ஆக்கி தரும் தாயா
    சப்த ஓசைக்கோருணர்வாய்
    அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா

    இசையே ஒரு சேயாய்
    இவ்வுலகுக்கிவன் தாயாய்
    பிறந்தருள வேண்டி
    பெருந்தவமிருந்தாயா
    அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா

    வானொலியை
    நானூறென
    விலை எடுத்து
    வரம் கொடுத்த
    விரல் பிடித்து
    வழி அமைத்த
    தாய் மடியே
    தமிழ் மரபே
    அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா

    எங்கும் போர்ப்பிறளயமாய்
    தங்கித்தாக்கும் நோய்மயமாய்
    மாண்ட உலகை மீட்டவனின்
    அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா

    மனமே அடங்கா காட்டாறாய்
    அறத்தை அறிவை தொலைத்தோராய்
    இருக்கும் நம்மை கரைசேர்க்கும்
    அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா

    யாதும் ஊராய் கேளீராய்
    மெய்ப்பொருள் தேடி கேட்போராய்
    இசையில் எம்மை தெளிவித்த
    அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா

    அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா
    அம்மான் தொழுதாயா
    அன்பாய் அழுதாயா

    அனுதினமும்
    அருந்தமிழாய்
    மனமுருகி
    வணங்கிய நீ
    துணைவரணும்
    முழுமுதலாய்
    மூத்தகுடி
    மூதாதையாய்…

    அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா
    அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா

  2. ராஜா சார் இசை எப்போதும் விரும்பி கேட்டுக்கொண்டு தான் இருக்கிறேன் அவருடைய இசை பயணத்தில் நாம் இருக்கிறது பிறவி பயன் அவருடைய ஆளுமை இல்லாத இசை இல்லை என்பது உண்மை

  3. இசைஞானி இளையராஜா சித்தர் வாழும் காலத்தில் நாம் வாழ்வது நமக்கு பெருமை.

  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா அன்றும் இன்றும் என்றும் உங்கள் ரசிகன் திருச்சி ராஜ்குமார்

  5. பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் இசை தெய்வமே….உங்களால்,பல பேர் கவலை மறந்து நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.என் வாழ்கையில் ஒரு முறையேனும் உங்களை சந்தித்து விட ஆசை படுகிறேன்.நன்றி.

  6. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இசை ஞானி அவர்களே.. ஒரு தமிழன் தன் திறமையால் அடையக்கூடிய அதிகபட்ச உயரத்தை அடைந்தவர் நீங்கள். உங்கள் வாழ்க்கை எங்களுக்கு முன்மாதிரி..

  7. இசை ஞானி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…..

  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா வண்ங்குகிரேன்

Comments are closed.

© 2024 Lyrics MB - WordPress Theme by WPEnjoy