மார்கழி திருப்பாவை வரிகளுடன் | Margazhi Thingal | Thiruppavai with Tamil Lyrics | Vijay Musicals



Song : Margazhi Thingal Thiruppavai – Lyrics
Singers : Chennai Sisters
Bestowed by Andal
Music : Pradeep
Production : Vijay Musicals
#thiruppavai#aanadal#margazhithingal#vijaymusicals

பாடல் : மார்கழி திங்கள் திருப்பாவை – பாடல்வரிகள்
குரலிசை : சென்னை சகோதரிகள்
அருளியவர் : ஆண்டாள்
இசை : பிரதீப்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்

பாடல்ள் :
01) மார்கழித் திங்கள்
02) வையத்து வாழ்வீர்காள்!
03) ஓங்கி உலகளந்த
04) ஆழிமழைக் கண்ணா
05) மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
06) புள்ளும் சிலம்பின காண்
07) கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தான்
08) கீழ்வானம் வெள்ளென்று
09) தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
10) நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
11) கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
12) கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
13) புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை
14) உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
15) எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ
16) நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
17) அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
18) உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்
19) குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
20) முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
21) ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
22) அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
23) மாரி முலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
24) அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி
25) ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
26) மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
27) கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன்தன்னை
28) கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
29) சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்து
30) வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
———————————————————————————————–

கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடந் தோன்றுமூர் – நீதியால்
நல்லபத்தர் வாழுமூர் நான்மறைகளோதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்.
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்திற்கும் வித்தாகும் கோதை தமிழ்
ஐயைந்துமைந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு
திருவாடிப் பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்துமூன்றுரைத்தால் வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லிவள நாடி வாழியே
வண்புதுவை நகர் கோதை மலர்ப்பதங்கள் வாழியே

source

24 Comments

  1. மிக மிக இனிமை
    தேனினும் இனிய குரலில்
    பாடிய இசைக்குயில் அவர்களுக்கு
    வாழ்த்துகள்

Comments are closed.

© 2024 Lyrics MB - WordPress Theme by WPEnjoy