சிவன் கதை 368 Tamil Stories narrated by Mr Tamilan Bala



சிவன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்:

வேள்பாரி எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்:

உடையார் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்:

பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்:

Watch Ponniyin Selvan All Parts at

நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் கதைகளையும், காவியங்களையும் இன்றைய தலைமுறைக்கு எளிய முறையில் புரியும் வகையில் எடுத்துச் சொல்லும் முயற்சி.

An attempt to convey patriotic Tamil stories and epics in a way that is easy for today’s generation to understand.

source

18 Comments

  1. ஈஸ்வராகணவிலும்நினைவிலும்
    உன்னைமறவாநிலைவேண்டும்
    என்அப்பனே
    திருச்சிற்றம்பலம்❤❤❤

  2. நீ பக்தி புராணங்களை பத்தி பேசுவதை நிறுத்து ,, நீ சினிமா படங்களை பத்தி பேசு ,, பக்தி புராணங்களில் உண்மைய தெரியாமல் நீ நிறையா தப்பாக பேசி வைச்சு இருக்கா ,இதுனால உனக்கு பாவங்கள் வந்து சேரும் , உன்னோட பாவங்கள் உன்னோட போகாது ,உனக்கு பிறக்கும் பிறக்கும் பிள்ளைகளையும் அது பாதிக்கும் தலைமுறை தலைமுறையாக அது பின் தொடரும் , அதுனால இனி நீ புராணங்களை பேசுவதை விட்டுட்டு சினிமா படங்களை பேசு அது உனக்கு நல்லது .

  3. காளி அம்மனால் அழிக்க முடியாத அரக்கன் சர்வ லோகத்திலும் கிடையாது , காளி அம்மாவை மிஞ்சின தெய்வ சக்தியும் இந்த பிரபஞ்சத்தில் கிடையாது . காளி அம்மா கிட்ட ஆலகால விஷம் உண்டு அது சர்வ லோகத்தையும் , சர்வ சக்திகளையும் அழிக்க கூடியது . ஆலகால விஷத்திற்கு முன்னாடி எந்த தெய்வ சக்தியாலும் கூட நிற்க்க முடியாது …

  4. ஓம் நமசிவாய…❤ நமது இசன் கதை முடியும் தருவாயில் உள்ளது என்பது வருத்தத்தை அளிக்கிறது… சிவன் கதை முடியும் தருவாயில் உள்ளது. இதை தொடர்ந்து சிவனின் அன்புக்குரிய நாராயணனின் கிருஷ்ண அவதாரத்தைப் ( அல்லது ) ராதாகிருஷ்ணன் பற்றி கூறுமாறு வேண்டுகிறேன். ❤ ஓம் நமசிவாய.. சிவனே போற்றி போற்றி…

Comments are closed.

© 2024 Lyrics MB - WordPress Theme by WPEnjoy