🔴ஏழு சபைகளிலே | ezhu sabaigalile | Pr.Ben Samuel New Song | Lyrics Video | Tamil Christian Old Song



#PrBenSamuelNewSong #JesusMedi #JM

ஏழு சபைகளிலே
Song – Ezhu sabaigalile
Sung By -Pr.Benz Samuel
Music&Tune – Pr.Ben Samuel
Video – Rev.B.Sudhakaran Samuel (Youtube Channel)
Mix&Mastering – Jesus Media
Edit & Uploading – Jesus Media
Jesusmedia112@gmail.com
Lyrics Video

©JesusMedia

Tamil Christian New Song
Tamil Christian Song

Pr.Ben Samuel,
Zion AG Church,Chennai.

Negar Illa Rajiyam Varuka

Tamil Christian Song
Tamil Christian New Song
Jesus media
Tamil Christian Media

Thanks For Watching
Share This Video
More Videos Subscribe This Channel
God Bless You

Lyrics
ஏழு சபைகளிலே உலாவி வந்த ஆவியானவரே
எங்கள் சபைகளிலே உலாவி வர உம்மை
அழைக்கிறோம்
நீர் வருக நீர் வருக
நீர் வருக நீர் வருக எங்கள்ஆராதனையையில் உலாவி வருக(2)

1.நீர் உலாவி வரும் பொழுது சபை சீர் பொருந்தும்
நீர் உலாவி வரும் பொழுது சபை சமாதானம் அடையும்
நீர் உலாவி வரும் பொழுது சபை பரிசுத்தம் ஆகும்
நீர் உலாவி வரும் பொழுது சபை பூரணமாகும்

நீர் வருக நீர் வருக
நீர் வருக நீர் வருக
எங்கள்ஆராதனையையில் உலாவி வருக (2)

2.நீர் உலாவி வரும் பொழுது சபை அற்புதம் காணும்
நீர் உலாவி வரும் பொழுது சபை ஆரோக்கியம் அடையும்
நீர் உலாவி வரும் பொழுது சபை மறுரூபம் அடையும்
நீர் உலாவி வரும் பொழுது சபை மகிழ்ச்சி அடையும்

நீர் வருக நீர் வருக
நீர் வருக நீர் வருக
எங்கள்ஆராதனையையில் உலாவி வருக (2)

source

1 Comment

Comments are closed.

© 2024 Lyrics MB - WordPress Theme by WPEnjoy