Yaackobennum Siru Poochiye – Pastor Lucas Sekar | Lyrics Video | Tamil Christian Song



Lyrics & Tune: Pastor Lucas Sekar
Artist: Pastor Lucas Sekar
Music: Alwyn
Direction, Cinematography & Editing: Peter Elwis. A.V

Download Pastor Lucas Sekar Albums:

Pastor Lucas Sekar
is available to minister in your revival or special meetings. For more details
call us at +91 9841-374-773

source

39 Comments

  1. யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதே
    நான் துணை நிற்கிறேன்

    இஸ்ரவேலின் சிறு கூட்டமே பயப்படாதே
    நான் துணை நிற்கிறேன் -2

    என் யாக்கோபே
    -3
    பயப்படாதே,
    நான் துணை நிற்கிறேன் -2

    யாக்கோபே
    -2 என் யாக்கோபே-2
    பயப்படாதே
    நான் துணை நிற்கிறேன் -2

    உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன்
    நீ பரவி போகின்ற ஆறாய் மாறிடுவாய்-2
    உன்னை வாசனை வீசும் சந்தன மரமாய் நாட்டுவேன்-2

    என் யாக்கோபே
    -3

    பயப்படாதே,
    நான் துணை நிற்கிறேன் -2

    உனது முகம் இனி வெட்கம் அவதில்லை
    உனது முகம் இனி செத்து போவதில்லை-2
    இனி என்னால் என்றும் மறக்கப்படுவதில்லை -2
    என் யாக்கோபே
    -3

    பயப்படாதே,
    நான் துணை நிற்கிறேன் -2

  2. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அற்புதமான வரிகள். இசை,பாடல் அனைத்தும் அருமை. மீண்டும், மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. நானும் சில பாடல்கள் இயற்றி உள்ளேன். பாடலை பாடி இசையமைத்து வெளியிட வழிமுறைகள் தெரியவில்லை. உதவி கரம் வேண்டும். Abragamsekar. 9884116316

  3. நான் அடிக்கடி கேட்கும் பாடல்..பாஸ்டருக்கு இனிமையான குரல் வளத்தை ஆண்டவருக்கு நன்றி

  4. தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

  5. இந்தப் பாடல் நல்லா இருக்கு thank you தேவனுக்கே மகிமை

  6. Super amazing song this song is full filled with promise and word of God super composition pastor I like this song may God bless you with many songs like this

Comments are closed.

© 2025 Lyrics MB - WordPress Theme by WPEnjoy