#viduthalai #illayaraja #soori #Kaattumalli
Movie – Viduthalai part 1
Song : Kaattumalli
Singers : Ilaiyaraaja, Ananya Bhat
Lyricist : Ilaiyaraaja
Music Composer :- ILAIYARAAJA
Studio :- Ilaiyaraaja Studios, Chennai
Cast: | Soori | Vijay Sethupathi | Bhavani Sri | Chetan | Gautham Vasudev
Menon | Rajiv Menon | Ilavarasu | Munnar Ramesh | Saravana Subbiah
Banner : RS Infotainment
Produced by: Elred Kumar
Co producer – V.Manikandan
Release by : Redgiant movies
Executive Producer – G.mahesh
Directed by: Vetri Maaran
DOP: R.Velraj
Editor: R.Ramar
Art: Jacki
Stunt: Peter Hein / Stun Siva
Story: Jeyamohan
Lyrics: Suka | Yuga Bharathi
Sound Effects: Prathap
Sound Mix : T.Udhaya Kumar
VFX – Harihara Suthan
Production Executive: Chockalingam
Stills: bhaskar
Publicity Design: sasi& sasi
Pro: suresh chandra & rekha D’one
Lyric video – ADFX STUDIO
Music Label – Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2023 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe Now:
Subscribe Now:
Follow us:
Follow us: Twitter:
Like us: Facebook:
source
வழி நெடுக காட்டுமல்லி,,, வாழ்க்கை முழுவதும்,, ராஜா உன் பாட்ட சொல்லி,, எனொட வருமா தாலட்ட சொல்லி நீ இன்றி வருமா பாட்டு மல்லி
காலத்தால் அழிக்க முடியாத இசையமைப்பாளர்….
எக்கால மக்களையும் தன் வசப்படுத்தும் மாமனிதன்….
கொஞ்சம் திமிருடன்….
No end cord iasai god
அழகான தமிழ் வரிகள் கேட்கும்போது ஆனந்தமே
இன்னிசை சாம்ராஜ்யத்தின் பேரரசர் இவரே..மெலடி கேட்டு எத்தனை நாளாச்சு?
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்த காட்டுமல்லி மணக்கும்….
Innocent and catching melody,
What a magic
வழி நெடுக காட்டுமல்லி, கண் பார்த்தும் கவனமில்ல..,
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள, வருமா வருமா வீட்டுக்குள்ள..,
பூமணம் புதுசா தெரியுதம்மா, எம் மணம் கரும்பா இனிக்குதமா..,
வழி நெடுக காட்டுமல்லிஇஇஇஇ…!
https://youtube.com/shorts/Iie34fzFMUM?feature=share
உள்ளுக்குள்ள என்னமோ பண்ணுதுயா அய்யா குரல் கேக்கும் போது….❤️
Part 2
https://youtube.com/shorts/lMp5vZFKwdE?feature=share
Music = ilayaraja
Music God…
Raja ennaikkume Raja thaan❤️
❤️❤️❤️சூப்பர்
ராகதேவனுக்கு நிகர் அவரே…
லவ் யூ மேஸ்ட்ரோ….
இதய ரணங்களை ஆற்றக்கூடிய இசைமேதை எங்கள் இளையராஜா
பாடலாசிரியர் இளையராஜா நம்மை வாழ்க்கை தத்துவத்திற்குள் இழுத்து செல்கிறார்.. இசையமைப்பாளர் இளையராஜா இசையால் தாலாட்ட பாடகர் இளையராஜா காட்டுமல்லி வாசனையை தூவி விடுகிறார்..அநன்யா பட் நம்மை வேறு கிரகத்திற்கு அழைத்துச் செல்கிறார்..காட்சி நம்மை படம் பார்க்க தூண்டுகிறது..
This song maked a unbeatable cold heart ❤️❤️❤️❤️❤️❤️ woooow
பவானி க்கு வாழ்த்துக்கள்
அனன்யா பட் இனி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பாடகர்…
ராக தேவன் இசைஞானி இந்த பாடலை எந்த ராகத்தில் அமைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.. நிச்சயமாக இந்த ராகம் நம்மை காட்டுக்கு அழைத்து செல்வது உறுதி
என்ன சொல்லி பாடுவதோ இந்த வாழ்வு பாடலின் மறுவடிவம்
காலை எழுந்து தற்போது வரை மீண்டும் மீண்டும் காட்டுமல்லி தான்.. இன்னும் அதிகமாக வாசனை வீசுகிறது
Enna or voice.