Sokkanukku Vaacha Sundariye | LYRICS | சொக்கனுக்கு வாச்ச| REMASTERED | 5.1 AUDIO | ILAYARAJA HITS



Disclaimer:
MY VIDEO WAS MADE FOR PURE ENTERTAINMENT PURPOSE. THESE COPYRIGHTS BELONG TO ITS RIGHTFUL OWNERS.
NO copyright infringement and NO commercial benefits intended.
Photos taken from : wallpapercave

Song: Sokkanukku Vacha
Artist: Ilaiyaraaja
Album: Kaaval Geetham

SPB and Janaki Hits :
நவரச நாயகன் Karthik Hits :
Voice of Ilayaraja :
Voice of AR Rahman :
Deva hits : Volume -1 :
Deva hits : Volume -2 :
Lata Mangeshkar Tamil Hits :
Asha Bhosle Tamil Hits :
Swarnalatha – Ilayaraja Hits :
Swarnalatha – AR Rahman Hits :
Vidyasagar Hits : Volume -1:
Vidyasagar Hits : Volume -2:
Unnikrishnan Hits :
Bombay Jayashri Hits :
Yuvan hits : Volume -1 :
Yuvan hits : Volume -2 :
Yuvan hits : Volume -3 :
Harris Jayaraj hits : Volume -1 :
Harris Jayaraj hits : Volume -2 :
New Tamil Hits 2022 :
GV Prakash hits :
Imman hits :
Vijay Antony hits :
Surya hits :
Ajith Hits :
Vijay Hits : Volume -1:
Vijay Hits : Volume -2:
Voice of Vijay Songs :

source

26 Comments

  1. எங்கள் திருமண நிகழ்வு சிடிக்கு சரியாக தாலிக்கட்டி முடியும் நாதஸ்வர ஓசையோடு இந்த பாடலின் ஆரம்பத்தை இணைத்து தொடருமாறு அமைத்தோம். மிக அற்புதமாக அமைந்தது. இந்த பாடலுக்காக அலைந்து திரிந்து படம் பெயர் தெரியாமல் எதேதோ பாடல் பதிவு நிலையங்களில் எல்லாம் தேடி கண்டுபிடித்தப் பாடல்.

  2. இன்று திடீரென என் உதடுகள் பாடலின் ஆரம்ப வரிகளை முனுமுனுக்க பாடல் முழுமையாக கேட்கவும் மனம் பின்நோக்கி பயணித்தது.
    மகிழ்ச்சி.

  3. இந்த பாடலை இந்த அளவிற்க்கு தெளிவாக கேட்க்க தந்த …இவர்களுக்கு வாழ்த்துக்கள்….
    இந்த பாடலை
    மீண்டும் மீண்டும்
    கேட்க்க கேட்க்க
    ஏதோ ஒரு மயக்கம்

  4. மிகவும் அருமையான பாடல் எனது மனசுக்கு விரும்பிய பாடல் வரிகள்!!!

  5. இந்த பாடல் என் காதலிக்கும் எனக்கும் மிகவும் பிடித்த பாடல் 27 வருடங்களாக இப்போதும்கூட அப்படியேதான் இருக்கிறோம் அவள் நினைவில் நானும் என் நினைவில் அவளும் என்றும் தொடரும் உயிர் உல்லவரை எங்கள் முதல் காதல்

Comments are closed.

© 2025 Lyrics MB - WordPress Theme by WPEnjoy