Maha Mrityunjaya Mantra with Tamil Lyrics – Adiyogi Shiva | மஹா மிருத்யுஞ்சய மந்திரம் – 108 முறை



Maha Mrityunjaya Mantra with Tamil Lyrics for 108 times.

மஹா மிருத்யுஞ்சய மந்திரத்தின் பொருள்:
****************************************************
இயக்கையாகவே நறுமணம் கொண்டவரும், அடியவர்களுக்கு கருணையை ஊட்டி வளர்பவருமான முக்கண் கொண்ட எம் பெருமானே உங்களை பூஜித்து வழிபடுகிறோம். காம்பில் இருந்து வெள்ளரிப்பழம் எப்படி விடுபடுகிறதோ அது போல மரணத்தின் பிடியில் இருந்து என்னை விடுவித்து சன்மார்க்க நெறியில் இருந்து பிறழாமல் வாழ்ந்திட அருள்பாலிக்க வேண்டுகிறேன்.

மஹா மிருத்யுஞ்சய மந்திரம் சொல்வதன் மூலம் ஏற்படும் பலன்கள்:
************************************************************************************
இந்த மஹா மிருத்யுஞ்சய மந்திரம் பிரம்மிருஷி வசிஷ்ட மைத்ரவரரூணி வழங்கிய ரிக் வேதத்தின் 7 வது மண்டலத்திலிருந்து வந்தது. நோய் தாக்கியவர்கள் மற்றும் உடல் நலன் குறைபாடுகளில் உள்ளவர்கள் இந்த மந்திரத்தை தினமும் காலையில் சொல்லி வந்தால் விரைவில் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை. தூக்கத்தில் கெட்ட கனவுகள் காண்பவர்கள் இந்த மந்திரத்தை சொல்வதன் மூலம் நன்மை பயக்கும்.

ரிக் வேதத்திலும் யஜூர் வேதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இந்த மகா மிருத்யுஞ்சய மந்திரத்தை தினமும் 108 முறை சொல்வதன் மூலம் மரண பயம் நீங்கும், ஆயுள் அதிகரிக்கும், இறை வழிபாட்டில் நாட்டம் ஏற்படும், தீராத நோய் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Maha Mrityunjaya mantra is one of the most powerful mantras that addresses Lord Shiva.

It is said that to overcome any kind of fear and illness, Lord Shiva himself gave humanity the Maha Mrityunjaya Mantra! Whenever there is stress, grief, or illness, or when fear of death intrudes in awareness, this divine mantra can be chanted for healing, for maintaining vitality, and for gaining courage! This mantra is also beneficial for those who witness bad dreams in sleep.

One can gain maximum benefit from chanting this mantra for 108 times.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

#mahamrityunjayamantra
#lordshivasongs
#powerfulmantra

source

27 Comments

  1. எனது இளைய மகன் விரைவில் பூரண குணமாக அருள் புரிவாய் சிவனே. ஓம் நமசிவாய

  2. இந்த மந்திரம் எப்பொழுது உச்சரிக்க வேண்டும். தெரிந்தவர்கள் பதிலளித்தால் நல்லது.

  3. சுவாமி நீ ரொம்ப சந்தோஷமா இருக்கணும் அதுதான் என்னுடைய ஆசை❤❤❤❤❤

  4. கணேசன் மாமா உடல் ஆரோக்கியத்துடன் வீடு திரும்பி வரவேண்டும் காப்பாற்றி கொடுங்கள் இறைவா

  5. Sivan appa my life naan from birth kanneeril karaikiren en maganukku eatpadda kuraikalai thangal sakthiyal thirty vaiyuggapa apparently moochchu vidamudiyatha vethanai en Megan amma enough ennui alaikkavendum vai thiranthu nanraga kathikkavendum.

    OM NAMACHCHIVAYA
    OM NAMACHCHIVAYA
    OM NAMACHCHIVAY
    ARA HARA MAHA DEVE

  6. ஓம்நமசிவாய எங்கள் குடும்பத்திற்கு ஆரோக்யத்தைகொடுங்கள்

  7. எனது அருமை உடன் பிறந்த சகோதரன் பூரண நலம் பெற்று இல்லம் திரும்ப அருள் புரிய வேண்டுகிறேன். ஓம் நமசிவாயா

  8. என்னுடைய அம்மம்மா வை காப்பாற்றுங்கள் சிவன் அப்பா

  9. ஆரோக்கியமான அறிவான நீண்ட ஆயுள் உடைய ஆண் குழந்தை பிறக்க அருள்புரியும் ….ஓம் நமசிவாய….

  10. அப்பணை சிசனை என் கணவர் திர்க ஆயுளுடன் வாழ வேண்டும் ஐயா

Comments are closed.

© 2025 Lyrics MB - WordPress Theme by WPEnjoy