Kailayaalum Esa | Jayanthi Song 2020 | New Lyrics Video | SHRIKAILASA | Sri Nithyananda Paramashivam



OM NITHYANANDA PARAMASHIVOHAM
With Bhagwan Blessings, This Auspicious Day we are Releasing NOW Jayanthi Song of 2020. Listen this Song, Enjoy and Celebrate Our’s MISSION DAY. Please, Apply to become an e-SHRIKAILASAVASI. (Free Registration)

Single Track: Kailayaalum Esa
Music Composer: M.Manickavel
Singer: Solar Sai / Lyrics by MM2
Source Lyrics: Sivapuranam
Supporting Lyrics: Ma Nithya Deepikananda Swami & Solar Sai
Chorus: M.Gayathri, V.Gugapriya, V.Sinduja, V.Monisha & MM2
Additional Programming: M.Mahendran
Recorded @ MM2 STUDIO, Kancheepuram
Song Recorded (Vocal): OM Studio @ Chennai.
Mixed & Mastered @ Josanne’s Sound by Joshua B, Chennai.

Special Thanks to “Saadhaga Paravaigal” Sankar Ram, Om Studio.
Support & Contribute: Moraya Truelove
Please Like, Share & Comment. For More Upcoming New Videos, Subscribe Our Youtube Channel:

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்!
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்!!
ஓம்… ஓம்… ஓம்…
கைலையாளும் ஈசா – அருள்புரிய
திவ்யசரிரத்தில் வா – தினமுனை
போற்ற வேண்டும் அதனால் – திசைகொடு
எம்மை ஆட்கொண்ட வா (2)
சிந்தை தெளிவித்தவா – வாழ்வுதனை
சித்தர் மயமாக்க வா….
ஒஷதம் தந்தவா – உடல் நிலைவிடும்
ஒருமை தந்தருளவா…. (2)
ஊண், உயிர், உறைந்திடும் பேரூயிரும் நீ அல்லவா…
கைலையாளும் ஈசா – அருள்புரிய
திவ்யசரிரத்தில் வா – தினமுனை
போற்ற வேண்டும் அதனால் – திசைகொடு
எமை ஆட்கொண்ட வா…

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே

கலியுகம் அதனில் இருள்அது நீங்க
தீபமாய் எழுந்த ஜோதி சுவரூபா.
ஆணவம் அழித்து முக்தி தந்திட
மலையாகி நின்ற அருணாசலனே.
மானிடரூபம் தரித்தவா
படைத்து காத்து மறைத்தழித்து அருளிடவே
பரமஞானம் தனை இறைரூபம் கொண்ட
நித்யானந்தனே அருளிட வா…
அமுதினை வேண்டும் என்று
பாற்கடல் கடைந்த போது
அதில்வரும் நஞ்சை உண்டு
பக்தரை காத்து நின்றாய்.
ஓம்…
சிவ சிவ சிவ ஓம்
நமசிவாய ஓம்
ஹர ஹர என அண்டம் அழைக்கும்
ஓம்…
சிவ சிவாய ஓம்
நமசிவாய ஓம்
தக்க திமி என தாளம் முழங்கும்.
கைலையாளும் ஈசா – அருள்புரிய
திவ்யசரிரத்தில் வா – தினமுனை
போற்ற வேண்டும் அதனால் – திசைகொடு
எமை ஆட்கொண்ட வா…

கல்லிமுதுகாட்டில் அடிட கண்டேன்.
காலனை காலாற் கடந்தானே கண்டேன்.
புள்ளி உழைமானின் தோளனை கண்டேன்.
புலியுரி ஆடை புனிதனே கண்டேன்.
வெள்ளிபிறை சடையில் சூடிட கண்டேன்.
வெள்ளிமலை மீது நின்றானை கண்டேன்.
நந்தி பெருமானின் நாயகன் கண்டேன்.
நான்மறை வேத நாதனை கண்டேன்.
கண் தந்து கண்டவா.
காண கண் தந்தவா.
காண்கின்ற காட்சி எல்லாம்
கைலாயம் தந்தவா.
ஓம்…
சிவ சிவ சிவ ஓம்
நமசிவாய ஓம்
ஹர ஹர என அண்டம் அழைக்கும்
ஓம்…
சிவ சிவாய ஓம்
நமசிவாய ஓம்
தக்க திமி என தாளம் முழங்கும்.

#Nithyananda #Paramashiva #Kailaasa #SHRIKAILASA #HinduNation #Swamiji #Song #Jan01 #NewSong #Lyrics #NewVideo #HDH #Bhagwan #JayanthiSong #MM2Studio
#ThankYouSwamiji

source

14 Comments

  1. நித்யா ணந்தயுகம் வரப்போகிறது.எங்கள்குருநாதரே.எங்களைஆசீர்வதியும்

  2. nithiyanatha knows wat he ia doing the country should be for who he knows but alot of whom doesnt like this he should beware of those they will come as hindu gundu chirstians priestians islam melsam. we tamils are asivagam. so samy please remember this u rocking nithi keep on going man.

Comments are closed.

© 2025 Lyrics MB - WordPress Theme by WPEnjoy