முழுவதும் பார்க்கவும்!
எனது அனைத்து பதிவுகளையும் தொடர்ந்து பார்க்க மறக்காமல் SUBSCRIBE செய்து bell icon மற்றும் All பட்டனை அழுத்தவும்!
என் யூட்யுப் லிங்க் @
My Social Media Links:
Facebook link:
Instagram link:
—
என் இனிய பொன் நிலாவே En Iniya Pon Nilave Lyrics Video in Tamil from Moodu Pani (1980)
En Iniya Pon Nilave Lyrics Video in Tamil. என் இனிய பொன் நிலாவே – பாடல் வரிகள், En Iniya Pon Nilave song is from Moodu Pani 1980. The Movie Star Cast is Shobha and Pratap K. Pothen. Singer of En Iniya Pon Nilave is K.J. Yesudas. Lyrics are written by Gangai Amaran. Music is given by Ilayaraja.
Song : En Iniya Pon Nilave
Movie/Album Name : Moodu Pani 1980
Star Cast : Shobha and Pratap K. Pothen
Singer : K.J. Yesudas
Music Composed by : Ilayaraja
Lyrics written by : Gangai Amaran
En Iniya Pon Nilave Lyrics in Tamil :
என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் த ர ர
ரா த தா தொடருதே தினம் தினம்
த ர ர ரா த தா
என் இனிய பொன்
நிலாவே பொன்நிலவில்
என் கனாவே
பன்னீரைத் தூவும்
மழை ஜில்லென்ற காற்றின்
அலை சேர்ந்தாடும் இந்நேரமே
லா லால லா
என் நெஞ்சில் என்னென்னவோ
எண்ணங்கள் ஆடும் நிலை
என் ஆசை உன்னோரமே
லா லால லா
வெண்ணிலா வானில்
அதில் என்னென்ன மேகம்
ஊர்கோலம் போகும் அதன்
உள்ளாடும் தாகம் புரியாதோ
என் எண்ணமே அன்பே
என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் த ர ர
ரா த தா தொடருதே தினம் தினம்
த ர ர ரா த தா
என் இனிய பொன்
நிலாவே பொன்நிலவில்
என் கனாவே
பொன்மாலை நேரங்களே
என் இன்ப ராகங்களே பூவான
கோலங்களே
லா லால லா
தென் காற்றின் இன்பங்களே
தேனாடும் ரோஜாக்களே
என்னென்ன ஜாலங்களே
லா லால லா
கண்ணோடு தோன்றும்
சிறு கண்ணீரில் ஆடும் கைசேரும்
காலம் அதை என் நெஞ்சம் தேடும்
இது தானே என் ஆசைகள்
அன்பே
என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் த ர ர
ரா த தா தொடருதே தினம் தினம்
த ர ர ரா த தா
என் இனிய பொன்
நிலாவே பொன்நிலவில்
என் கனாவே
En Iniya Pon Nilave Lyrics in English :
En iniya pon nilaavae pon nilavil en kanaavae
Ninaivilae pudhu sugam dha ra ra ratha dhaa
Thodarudhae dhinam dhinam dha ra ra ratha dhaa
En iniya pon nilaavae pon nilavil en kanaavae
Laaaa..laaa.laaaa.
Panneerai thoovum mazhai jillenra kaatrin alai
Serndhaadum inneramae Laaa..laala..laaa
En nenjil ennennavoo ennangal aadum nilai
Enn aasai unnoramae.. Laaa..laala..laaa
Venneela vaanil adhil ennenna megham
Oorgolam pogum athan ulladum dhaagam
Puriyaadhoo en ennamae
Anbae
En iniya pon nilaavae pon nilavil en kanaavaeNinaivilae pudhu sugam dha ra ra ratha dhaa
Thodarudhae dhinam dhinam dha ra ra ratha dhaa
En iniya pon nilaavae pon nilavil en kanaavae
Ponmaalai nerangalae en inba raagangalae
Poovaana kolangalae.. Laaa..laala..laaa
Then kaatrin inbangalae thaenaadum roajaakalae
Ennenna jaalangalae. Laaa..laala..laaa
Kannodu thondrum siru kanneeril aadum
Kai serum kaalam adhai en nenjam thedum
Idhudhaanae en aasaigal
Anbae
En iniya pon nilaavae pon nilavil en kanaavae
Ninaivilae pudhu sugam dha ra ra ratha dhaa
Thodarudhae dhinam dhinam dha ra ra ratha dhaa
En iniya pon nilaavae pon nilavil en kanaavae..
#eniniyaponnilavelyricsvideo
#shorts
#shortsfeed
#என்இனியபொன்நிலாவே
#moodupanisong
#oldtamilsong
#Dr.S.Senthilkumar-Dr.SSK-
#முனைவர்சு.செந்தில்குமார்
source
Very beautiful
Very nice..voice yaruthu bro
Beautiful song
Nice song
செம்ம பாடலுக்கு ஏற்ற காணொளி