Baakiyalakshmi | 19th to 24th June 2023 – Promo



பாக்கியலட்சுமி – திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here to watch the show on hotstar. #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #Bhagyalakshmi

source

29 Comments

  1. Iniya so stupid keep believing his dad Gopi and his mother Eswari more stupid believing Gopi. Why like this, see now who are suffering now. Ipidiyo avan poi sagavedithane appo yen poi tonggeringeh…..

  2. சட்டம் என்னதான் சொல்லுது கோபியொட சொத்து கோபியோடு குழந்தைகளுக்காக ராதிகவொட பொண்ணு க்கா?

  3. Whether gopi is afraid that all responsibilities of taking care of home including his parents would be on him and Radhika who is not as efficient as Baakiyaa. Baakia is financially capable also to run the house so no responsibilities to Gopi

  4. Bakya canteen porathe ellai.bisnes panre lady para paranu eruke vendamaa.nadippu rombe slow.vani ranile radhiga madam bisnes pannittu evvalavu surusurupage eruppangge.

  5. இது ஒரு நாடகம் இதுக்கு நம்மகமெண்போடுரோம்
    புருஷன்னடைவஸ்பன்னிடாவாழ்கையிலவேறுஒருத்தன்கண்டிப்பாவரனுமாஎன்ன

  6. பாக்யா பாட்டி தாத்தா எல்லோருமே கோபியை திட்டி வீர வசனம் பேசுவார்கள்.ஆனால் அவர்கள் எடுக்கும் முடிவெல்லாமே கோபிக்கு சாதகமாகவேயிருக்கும்.ஹி ஹி ஹி ஹி.

  7. Chezhiyan muzhikradhai paartha andha project ponnu edhaarthama poi padhaarthama avanai mudichutta pola theriyudhu. Idhe vechche javvu javvunu izhuthundu poga poraanga. Ninaithale arukkudhu.

  8. அம்மா பாக்யா நீ லூசா இதுக்கு மேல vibrant dialogue இல்லையா? கேவலமா இருக்கு. யோவ் டைரக்டர் கதை பேர் பார்த்து பாக்யா dialogues கொஞ்சம் vibrantaa கொடுப்பா

Comments are closed.

© 2025 Lyrics MB - WordPress Theme by WPEnjoy