ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் – தமிழ் | Sri Lalitha Sahasranamam Full With Lyrics – Tamil | Vijay Musicals



Download lyrics from the link given below :

Sri Lalitha Sahasranamam – Tamil Lyrical Video | Goddess Lalithambigai
Singer : Jayasree Bala
Translation in Tamil : P Senthilkumar
Music : Sivapuranam D V Ramani
Video : Kathiravan Krishnan
Produced by Vijay Musicals
#LalithaSahasranamamfull#TamilSahasranamam#VijayMusical
@Anush Audio

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் – தமிழ் பாடல் வரிகள் | லலிதாம்பிகை
குரலிசை : ஜெயஸ்ரீ பாலா
தமிழாக்கம் : P செந்தில்குமார்
இசை : சிவபுராணம் D V ரமணி
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்

source

23 Comments

  1. Idol worshippers will go to hell, Bible says.
    Better make research and find true God.
    Thru Jesus only eternal life.

    Revelation 21:8
    But the fearful, and unbelieving, and the abominable, and murderers, and whoremongers, and sorcerers, and IDOLATERS, and all liars, shall have their part in the lake which burneth with fire and brimstone: which is the second death.

  2. குரல் ரொம்ப இனிமை. மனதுக்கு அமைதியாக இருந்தது. மிக்க நன்றிகள்.

  3. மிகவும அருமையான தமிழிலில்
    ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் செவிமடுத்த கேட்க வேண்டிய பாடலாக இந்த புதிய பதிவு சிறப்பான பணி.
    வாழ்த்துக்கள்

  4. This is a good effort. People want to know what the great sahasranama slokam means,, so they can enjoy and resonate with the subject and substance. Of course people would say that the samskrit version contains beeja manthras that lend power to the prayer. But many samskrit words understandable in Tamil are also incorporated in the translation and the best part is that people understand what they say and this would more than make up for any loss in a translaion from original which is natural but not defective. We can go for totally Tamil composition on the Devi if we want – chanting Abirami Anthathi etc too. Whoever wish to chant the celebrated Lalitha devi's divine names with involvement can hear this being beautifully sung in this clip. My congrats to all who had posted this blessed slokam in full with simple spoken Tamil words.

  5. வேதாசங்கரன்
    காட்டுமன்னார்கோயில்
    தமிழில் லலிதா சகஸரநாமம் கேட்பதற்மிகவும் இனிமையாக இருந்தது இதை வழங்கிய உங்களுக்கு நன்றிகலந்த வணக்கங்கள்

  6. மிகுந்த மனவருத்தத்தில் இருந்த போது இப்பாடலை கேட்கும் நேரம் மிக்க நெகிழ்ச்சி யாக இருந்தது.
    தமிழிலும் கேட்க இரட்டிப்பு மகிழ்ச்சி.
    நன்றி! அம்மா!.

Comments are closed.

© 2025 Lyrics MB - WordPress Theme by WPEnjoy