வாரும் தூய ஆவியே | Vaarum Thooya Aaviye | Tamil Christian Classics | Tamil Christian Lyrics



வாரும் தூய ஆவியே | Vaarum Thooya Aaviye – Tamil Christian Classical Songs with Tamil and its English alphabets Lyrics for Tamil pronunciation.

Listen and Sing along.
Stay Blessed!
#tamilchristianclassics

source

36 Comments

  1. The prayer at the end is very powerful. தள்ளாடும் முழங்கால்களைத் திடப்படுத்தி எல்லா அந்தகார வல்லமைகளையும்
    நசரேனாகிய இயேசுவின் நாமத்திலே சபிப்போம்.

  2. வாரும் தூய ஆவியே – உம்
    பிரசன்னத்தை வாஞ்சிக்கின்றோம்
    உம் வல்லமையால் என்னை நிறைத்து
    நீர் ஆளுகை செய்யும்

    ஜீவத் தண்ணீர் நீரே
    தாகம் தீர்க்கும் ஊற்று
    ஆலோசனை கர்த்தரே – என்னை
    ஆளுகை செய்யும்

    அக்கினியும் நீரே பெருங்காற்றும் நீரே
    பெருமழை போலவே – உம்
    ஆவியை ஊற்றும்

  3. தூய ஆவியே அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் எனக்கு விடுதலை தாரும்

  4. vaarum thooya aaviyae – um
    pirasannaththai vaanjikkintom
    um vallamaiyaal ennai niraiththu
    neer aalukai seyyum

    jeevath thannnneer neerae
    thaakam theerkkum oottu
    aalosanai karththarae – ennai
    aalukai seyyum

    akkiniyum neerae perungaattum neerae
    perumalai polavae – um
    aaviyai oottum

Comments are closed.

© 2025 Lyrics MB - WordPress Theme by WPEnjoy