வலம்புரி நாயகனே- Valampuri Nayagane | TL Maharajan Vinayagar Song Tamil with Lyrics | Vijay Musicals

Mesmerizing Vinayagar Song with Lyrics
Song : Valampuri Nayagane Varamarulum
Album : Nallathe Nadakkum
Singer : T L Maharajan
Lyrics : Karmegam Nanda
Music : K S Raghunathan
Video : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
#vinayagarsongs#pillaiyaarsongs#ganapathy
#vijaymusicals#tamildevotionalsongs

பாடல் : வலம்புரி நாயகனே வரமருளும் சிற்பரனே
இசைத்தொகுப்பு : நல்லதே நடக்கும்
குரலிசை : T L மகராஜன்
கவியாக்கம் : கார்மேகம் நந்தா
இசை : K S ரகுநாதன்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்

பாடல்வரிகள் :

வலம்புரி நாயகனே வரமருளும் சிற்பரனே
குலம் செழிக்க ஓங்கிடும் குணங்களைத் தருபவனே
கணங்களை ஆள்பவனே . . . ஆ . . . ஆ . . . ஆ . . .
கணங்களை ஆள்பவனே கற்பக விநாயகனே . . .
வணங்கிடும் அன்பர்களை குறையின்றி காப்பவனே
சிலம்பின் பெருமை சொல்லும் மதுரையம்பதியருகில்
சீர்மேவும் பிள்ளையார்பட்டியென்னும் திருவூரில்
துலங்கிடும் துதிக்கையனே துணைபுரிந்தே காத்தருள்வாய்
தூயதமிழ்மாலை இசை மனமுவந்தே ஏற்றிடுவாய்
கலங்கிடும் விழிப்பார்த்து துடைக்க வரும் அபயக்கரம்
கழல்நம்பித் தொழுவோரை காத்திடுமே ஐந்து கரம்
உளமெனும் வயல்செழிக்க அருள்பொழியும் கார்மேகம்
உன்தயவால் என்நாவில் அமுதென்னும் இசையூறும்

source

9 Comments

  1. கலங்கிடும் விழிப்பார்த்து துடைக்க வரும் அபயக்கரம்

    கழல்நம்பித் தொழுவோரை காத்திடுமே ஐந்து கரம்

    உளமெனும் வயல்செழிக்க அருள்பொழியும் கார்மேகம்

    உன்தயவால் என்நாவில் அமுதென்னும் இசையூறும்

  2. வலம்புரி நாயகனே வரமருளும் சிற்பரனே

    குலம் செழிக்க ஓங்கிடும் குணங்களைத் தருபவனே

    கணங்களை ஆள்பவனே . . . ஆ . . . ஆ . . . ஆ . . .

    கணங்களை ஆள்பவனே கற்பக விநாயகனே . . .

    வணங்கிடும் அன்பர்களை குறையின்றி காப்பவனே

    சிலம்பின் பெருமை சொல்லும் மதுரையம்பதியருகில்

    சீர்மேவும் பிள்ளையார்பட்டியென்னும் திருவூரில்

    துலங்கிடும் துதிக்கையனே துணைபுரிந்தே காத்தருள்வாய்

    தூயதமிழ்மாலை இசை மனமுவந்தே ஏற்றிடுவாய்

    கலங்கிடும் விழிப்பார்த்து துடைக்க வரும் அபயக்கரம்

    கழல்நம்பித் தொழுவோரை காத்திடுமே ஐந்து கரம்

    உளமெனும் வயல்செழிக்க அருள்பொழியும் கார்மேகம்

    உன்தயவால் என்நாவில் அமுதென்னும் இசையூறும்

Comments are closed.

© 2025 Lyrics MB - WordPress Theme by WPEnjoy