Song : Ennum Ezhuthum – Pradosa Sivan Song – Tamil Lyrical Video
Singer : S P Balasubrahmanyam
Lyrics : Kaviya
Music : V Kishorkumar
Video : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
#spbsivansong#pradoshamsong#VijayMusicals
பாடல் : எண்ணும் எழுதும்
பிரதோஷ சிவன் பாடல் – தமிழ் பாடல் வரிகள்
குரலிசை : S P பாலசுப்ரமணியம்
கவியாக்கம் : காவியா
இசை : வே கிஷோர்குமார்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
பாடல் வரிகள் :
எண்ணும் எழுத்தும் சிவமே
காணும் எங்கும் எதிலும் சிவமே
கனவிலும் நனவிலும் சிவமயமே
கைதொழும் அன்பர்க்கு இல்லை பயமே
வாக்கும் மனமும் நிலையாய் வைக்கும்
சிவமே சிவமே அறிவு சிவமே சிவமே
கற்றதும் கற்பதும் உன்னருளால்
என்று சுற்றியே வந்திடுவேன்
நீ சுற்றமும் சொந்தமும் ஓர் வடிவாகி
வந்தென்னை காத்திடுவாய்
சித்தத்தில் ஊறிடும் தத்துவமே
அன்பு மேவிடும் சிவமயமே
அருள் முக்தியைத் தந்திடும் வித்தகனே
உன்னை பற்றுது என் மனமே
இருள் விளக்கும் உந்தன் ஒரு விளக்கே
திருவிளக்கு என்னும் ஒளி விளக்கே
சிவமயமே உந்தன் அதிசயமே
உணர்ந்திடவே பொங்கும் பரவசமே
ஹரஹர சிவமயமே ஜெயஜெய சங்கர சிவமயமே
ஹரஹர சிவமயமே ஜெயஜெய சங்கர சிவமயமே
கதியென்று உன்னையே கைதொழும்
வேளையில் காத்திடும் உன்னருளே
தலை விதியென்று மண்ணிலே நொந்தவர்
வாழ்வினை மாற்றிடும் உன் நிழலே
சிவ சிவ என்றதும் அபயம் அளித்திடும்
அம்பலவாணன் நீயே
தினம் ஹரஹர என்பர் பவபயம் நீங்கிட
அருள்தரும் ஜோதி நீயே
மொழிகளை மீட்டும் ஒலிவடிவே
அருளொளி ஊட்டும் திருவடிவே
அருள் முகம் காட்டும் தமிழ் முகமே
திருமுகம் அன்பின் தவ முகமே
source
கனவிலும் நனவிலும் சிவமயமே
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
❤️என் அப்பன் ஈஸ்வரா குருதேவா❤️
எண்ணும் எழுத்தும் சிவமே
காணும் எங்கும் எதிலும் சிவமே
கனவிலும் நனவிலும் சிவமயமே
கைதொழும் அன்பர்க்கு இல்லை பயமே
வாக்கும் மனமும் நிலையாய் வைக்கும்
சிவமே சிவமே அறிவு சிவமே சிவமே
கற்றதும் கற்பதும் உன்னருளால்
என்று சுற்றியே வந்திடுவேன்
நீ சுற்றமும் சொந்தமும் ஓர் வடிவாகி
வந்தென்னை காத்திடுவாய்
சித்தத்தில் ஊறிடும் தத்துவமே
அன்பு மேவிடும் சிவமயமே
அருள் முக்தியைத் தந்திடும் வித்தகனே
உன்னை பற்றுது என் மனமே
இருள் விளக்கும் உந்தன் ஒரு விளக்கே
திருவிளக்கு என்னும் ஒளி விளக்கே
சிவமயமே உந்தன் அதிசயமே
உணர்ந்திடவே பொங்கும் பரவசமே
ஹரஹர சிவமயமே ஜெயஜெய சங்கர சிவமயமே
ஹரஹர சிவமயமே ஜெயஜெய சங்கர சிவமயமே
கதியென்று உன்னையே கைதொழும்
வேளையில் காத்திடும் உன்னருளே
தலை விதியென்று மண்ணிலே நொந்தவர்
வாழ்வினை மாற்றிடும் உன் நிழலே
சிவ சிவ என்றதும் அபயம் அளித்திடும்
அம்பலவாணன் நீயே
தினம் ஹரஹர என்பர் பவபயம் நீங்கிட
அருள்தரும் ஜோதி நீயே
மொழிகளை மீட்டும் ஒலிவடிவே
அருளொளி ஊட்டும் திருவடிவே
அருள் முகம் காட்டும் தமிழ் முகமே
திருமுகம் அன்பின் தவ முகமே
Ennakku azhuga azhugaya varudhu Esane sirroda kural ketkumpodhu
எண்ணும் எழுதும் பிரதோஷ சிவன் பாடல் சூப்பர் ஓம் நமசிவாய
โอมนมัสวาย
#Mahadev