தாழம்பூசேல | Thazhampoo selai mama un mela with lyrics | Evergreen Love song | Vijay Musicals



Song : Thazhampoosela | Tamil Lyrics
Film : Suriya Namaskaram
Cast & Crew : Murali, Kushpoo
Singers : S P Balasubrahmanyam, K S Chitra
Lyrics : Kalidasan
Music : Deva
Video : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
#lovesong#evergreenlovesong#tamilfilmsong

Tamil Film Song

பாடல் : தாழம்பூசேல | தமிழ் பாடல்வரிகள்
திரைப்படம் : சூரிய நமஸ்காரம்
நட்சத்திரங்கள் : முரளி, குஷ்பூ
குரலிசை : S P பாலசுப்ரமணியம், K S சித்ரா
கவியாக்கம் : காளிதாசன்
இசை : தேவா
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
தமிழ் திரையிசை பாடல்

பாடல்வரிகள் :

தாழம்பூ சேலை
தாழம்பூ சேலை மானே என் மேல
தாகத்தை சொல்லுதடி
தொட்டுக்கொள்ள வேகத்தை சொல்லுதடி
தாழம்பூ சேலை மாமா உன் மேல
தாகத்தை சொல்லுதய்யா
தொட்டுக்கொள்ளும் வேகத்தை சொல்லுதய்யா
இளவட்டம் ரெண்டும் சரி மட்டம்
மனமெங்கும் இன்பம் கொடி கட்டும்
கொடி கட்டும் சுகம் சொல்லி உன்னை சுத்தும்
தாழம்பூ சேலை மாமா உன் மேல
தாகத்தை சொல்லுதய்யா
தொட்டுக்கொள்ளும் வேகத்தை சொல்லுதய்யா
தாமரை பூவுக்கு தாலியும் கட்டி
தாங்கி புடுச்சேன் நானே
வாலிப கூத்துக்கு நேரமும் வந்தது
வெக்கம் இனி என்ன மானே
பொங்கி வந்தா இந்த தங்க கொடம்
உங்களுக்குத்தான் மாமா
அந்தரங்க சுக சொந்தம் மட்டும்
அப்புறம் அப்புறம் மாமோய்
அடி இது என்ன பேச்சு அனலாச்சு மூச்சு
இனி உள்ளம் தாங்காதடி
தாழம்பூ சேலை மாமா உன் மேல
தாகத்தை சொல்லுதய்யா
தொட்டுக்கொள்ளும் வேகத்தை சொல்லுதய்யா
தூங்கி கெடக்கும் ஆச மனச
தட்டி எழுப்பாதே மாமா
தாங்கி பிடிச்சது போதும் போதும்
தள்ளி நில்லுங்க ஆமா
அங்கங்கள் அங்கங்கு பொங்கிடும் அழகு
ஆசைய தூண்டுது மானே
தங்க குடத்துக்குள் தேனை எடுக்க
தவிச்சு நிக்கிறேன் நானே
அட இது என்ன கூத்து உனக்கென்ன ஆச்சு
அதுக்கொரு நேரம் உண்டு
தாழம்பூ சேலை மானே என் மேல
தாகத்தை சொல்லுதடி
தொட்டுக்கொள்ள வேகத்தை சொல்லுதடி
தாழம்பூ சேலை மாமா உன் மேல
தாகத்தை சொல்லுதய்யா
தொட்டுக்கொள்ளும் வேகத்தை சொல்லுதய்யா
இளவட்டம் ரெண்டும் சரி வட்டம்
மனமெங்கும் இன்பம் கொடி கட்டும்
கொடி கட்டும் சுகம் சொல்லி உன்னை சுத்தும்
தாழம்பூ சேலை மானே என் மேல
தாகத்தை சொல்லுதடி
தொட்டுக்கொள்ள வேகத்தை சொல்லுதடி

source

25 Comments

  1. மென்மையான பாடல் வரிகள் கிடைக்க இருக்கின்றன என்பதை நான் அறிவேன் ஆயினும் இது ஒவ்வொரு குறிப்புகளையும் செஞ்சு பார்க்குறேன்

  2. Yedhuku deva songs ai mattum adhigam movie la vara vidalae? ?? Yedhavadhu poramai ah nu theriyalae …neraya songs movie la varalae .. movie um release aagalae … avar yevlo kashta pattu eruppar?

Comments are closed.

© 2025 Lyrics MB - WordPress Theme by WPEnjoy