சகலகலாவல்லி மாலை with Tamil Lyrics (Song for best knowledge, wisdom studies) Sakalakalavalli Maalai



சகலகலாவல்லி மாலை(Sakalakalavalli Malai) 17 ஆம் நூற்றாண்டில் ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் எழுதியது. சகலகலாவல்லி மாலை(Sakalakalavalli Malai): குமரகுருபரர் முகலாய மன்னனிடம் தாம் பேசி சைவ மதத்தை மீட்க விரும்பினார். ஆனால் அவர்களிடம் பேச அவர்களின் இந்துஸ்தானி மொழி தமக்கு தெரியாததை குறித்து வருந்தினார். உடனே தான் வணங்கும் சரஸ்வதி தேவியை வணங்கி சகலகலாவல்லி மாலை எனும் பாடல் தொகுப்பை பாட அந்த தேவியின் அருளால் வடமொழி பேசும் திறன் பெற்றார்.

சகலகலாவல்லி மாலை(Sakalakalavalli Malai)
Songs Credit : Bombay Saradha

source

21 Comments

  1. இந்த பதிவை அளித்த அன்பருக்கு கோடான கோடி நன்றிகள் இந்த பதிவில் வரும் திரு உருவங்கள் அருமை வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க

Comments are closed.

© 2025 Lyrics MB - WordPress Theme by WPEnjoy