குருபதம் தொழுது | Gurupadham Thozhudhu | Ayyappan Song Tamil with Lyrics | Chitra | Vijay Musicals



Song : Gurupatham Thozhuthu – Tamil Lyrical Video
Singer : K S Chitra
Lyrics : Ramanathan
Music : Bharadwaj
Video : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
#ayyappansong#karthigai#vijaymusicals

பாடல் : குருபதம் தொழுது – தமிழ் பாடல் வரிகள்
குரலிசை : K S சித்ரா
கவியாக்கம் : ராமநாதன்
இசை : பரத்வாஜ்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்

பாடல் வரிகள் :

குருபதம் தொழுது நின்றோம்
குருவுடன் நடந்து வந்தோம்
குருவின் குருவினையே காண வந்தோமே
இருமுடி தலை சுமந்து திருவடி பதம் தேடி
கடுமிருள் காட்டினுள்ளே பாடி வந்தோமே
சரணம் சரணம் . . . சரணம் சரணம் . . .
வேண்டிய வரமருளும் பரம் பொருளே
உனை பாடிடும் பக்தருக்கு நலமருளே
பாடிடும் பக்தர்க்கு நலமருளே
நாடிவரும் அன்பருக்கு வழித்துணையாய்
வழி எங்கும் உடன் நின்று காத்தருளே
நடந்து வருவார் தெருவழியாக
தொடர்ந்து வருவார் உன் நினைவாக
கடந்து வருவார் கடும் இடரெல்லாம்
காத்திடவேண்டும் ஸ்ரீ ஸ்வாமியே

source

1 Comment

  1. குருபதம் தொழுது நின்றோம் குருவுடன் நடந்து வந்தோம் பாடல் மிக அருமையாக உள்ளது சரணம சரணம் சரணம் சரணம் சரணம்

Comments are closed.

© 2025 Lyrics MB - WordPress Theme by WPEnjoy