yenakkaga yeasu irukkumbhothu lyrics video song | எனக்காக இயேசு | | Sis.Vasanthi karunaprakasam.



#yenakkagayeasuirukkumbhothu#
#kirubaiyinkaalageethangal#

பாடல் :12
எனக்காக இயேசு இருக்குபோது …
like,share&subscribe our channel

Tune composed
lyrics written & sung :Sis.Vasanthi karunaprakasam
Music Arranged :Bro.Jai sudhakar
{Master Audio Chennai}
Editing :V.S LourdRaj

பாடல் வரிகள்…

எனக்காக இயேசு இருக்குபோது எனக்கென்ன கவலை
என் வாழ்வை வழி நடத்துவாரே எனக்கென்ன கவலை
எனக்கென்ன கவலை எனக்கென்ன கவலை
எனக்கென்ன கவலை எனக்கென்ன கவலை
எனக்காக இயேசு இருக்குபோது எனக்கென்ன கவலை
என் வாழ்வை வழி நடத்துவாரே எனக்கென்ன கவலை

ஆபத்தில் என்னை காப்பாரே எனக்கென்ன கவலை
அனுதினம் என்னை காப்பாரே எனக்கென்ன கவலை
வழிகளில் எல்லாம் காப்பாரே எனக்கென்ன கவலை
தூதர்கள் சூழ காப்பாரே எனக்கென்ன கவலை
எனக்காக இயேசு இருக்குபோது எனக்கென்ன கவலை
என் வாழ்வை வழி நடத்துவாரே எனக்கென்ன கவலை

சோதனை வேளை காப்பாரே எனக்கென்ன கவலை
வேதனை வேளை காப்பாரே எனக்கென்ன கவலை
வியாதியில் என்னை காப்பாரே எனக்கென்ன கவலை
வறுமையில் என்னை காப்பாரே எனக்கென்ன கவலை

இன்னலில் என்னை காப்பாரே எனக்கென்ன கவலை
அரணாய் மாறி காப்பாரே எனக்கென்ன கவலை
தாய்போல் என்னை காப்பாரே எனக்கென்ன கவலை
தந்தையாய் என்னை காப்பாரே எனக்கென்ன கவலை-என்
தந்தையாய் என்னை காப்பாரே எனக்கென்ன கவலை

source

34 Comments

  1. ஆமென் .அருமையான அர்த்தமுள்ள பாடல்
    சிறந்த குரல்வளம் .அபாரமான இசையமைப்பு .உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் .

  2. Super happy to see a lady to do composing writing with singing.god has given you this talent you are a blessed one.may God bless you sister.my hearty wishes to you to come upon in heights.

  3. Amen.Lady composer…sister one day god going to make you to stand upon the mountain . Through all your songs god speaks to humanity.god bless you.

  4. Never heard like this composition. Excellent. God bless u to do more songs.expecting more sister.also sister in song description pl post your contact number.so that those who wants to contact you will contact you easily….its my suggestion.

  5. என் அருமை தோழி வசந்தி உங்களுடைய இனிமையான குரலில் சிறப்பான வரிகளில் அருமையான இசையில் நீங்கள் பாடிய இந்தப் பாடல் அருமையிலும் அருமை தொடரட்டும் தொடரட்டும் உங்களுடைய திறமை எத்திசையும் பரவட்டும் பரவட்டும் உங்களுடைய புகழ் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Comments are closed.

© 2024 Lyrics MB - WordPress Theme by WPEnjoy