October 26, 2021

yenakkaga yeasu irukkumbhothu lyrics video song | எனக்காக இயேசு | | Sis.Vasanthi karunaprakasam.



#yenakkagayeasuirukkumbhothu#
#kirubaiyinkaalageethangal#

பாடல் :12
எனக்காக இயேசு இருக்குபோது …
like,share&subscribe our channel

Tune composed
lyrics written & sung :Sis.Vasanthi karunaprakasam
Music Arranged :Bro.Jai sudhakar
{Master Audio Chennai}
Editing :V.S LourdRaj

பாடல் வரிகள்…

எனக்காக இயேசு இருக்குபோது எனக்கென்ன கவலை
என் வாழ்வை வழி நடத்துவாரே எனக்கென்ன கவலை
எனக்கென்ன கவலை எனக்கென்ன கவலை
எனக்கென்ன கவலை எனக்கென்ன கவலை
எனக்காக இயேசு இருக்குபோது எனக்கென்ன கவலை
என் வாழ்வை வழி நடத்துவாரே எனக்கென்ன கவலை

ஆபத்தில் என்னை காப்பாரே எனக்கென்ன கவலை
அனுதினம் என்னை காப்பாரே எனக்கென்ன கவலை
வழிகளில் எல்லாம் காப்பாரே எனக்கென்ன கவலை
தூதர்கள் சூழ காப்பாரே எனக்கென்ன கவலை
எனக்காக இயேசு இருக்குபோது எனக்கென்ன கவலை
என் வாழ்வை வழி நடத்துவாரே எனக்கென்ன கவலை

சோதனை வேளை காப்பாரே எனக்கென்ன கவலை
வேதனை வேளை காப்பாரே எனக்கென்ன கவலை
வியாதியில் என்னை காப்பாரே எனக்கென்ன கவலை
வறுமையில் என்னை காப்பாரே எனக்கென்ன கவலை

இன்னலில் என்னை காப்பாரே எனக்கென்ன கவலை
அரணாய் மாறி காப்பாரே எனக்கென்ன கவலை
தாய்போல் என்னை காப்பாரே எனக்கென்ன கவலை
தந்தையாய் என்னை காப்பாரே எனக்கென்ன கவலை-என்
தந்தையாய் என்னை காப்பாரே எனக்கென்ன கவலை

source

Comments

comments