Visiri Lyrics Video | Enai Noki Paayum Thotta



Velaikkaran – Karuthavanlaam Galeejaam Video | Sivakarthikeyan, Nayanthara | Anirudh
Visiri – Video Single | Enai Noki Paayum Thota | Dhanush | Darbuka Siva | Gautham Menon | Thamarai
Visiri Enai Noki Paayum Thota Dhanush Darbuka Siva Gautham Menon Thamarai

Thaanaa Serndha Koottam – Title Track Song Teaser | Suriya | Anirudh l Vignesh ShivN
Velaikkaran – Uyire Video l Sivakarthikeyan, Nayanthara l Anirudh
Thaanaa Serndha Koottam – Peela Peela Lyric Video| Suriya | Anirudh l VigneshShivN | Keerthi Suresh
Gulaebaghavali | Heartukulla Song with Lyrics | Prabhu Deva, Hansika | Vivek Mervin | Kalyaan
Velaikkaran – Karuthavanlaam Galeejaam Lyric Video | Sivakarthikeyan, Nayanthara | Anirudh
VELAIKKARAN Karuthavanlaam Galeejaam DANCE Video | Anirudh | @JeyaRaveendran Feat. Sonali Bhadauria
Best of Tamil 2017 Mashup Cover By MD | Tamil Chartbusters of 2017 |
Top Tamil Hits of 2017
Marana Matta Lyric Video Song | New Year Song | STR | Oviya | Anita Udeep | #Welcome2018

Velaikkaran – Karuthavanlaam Galeejaam Lyric Video | Sivakarthikeyan, Nayanthara | Anirudh

source

27 Comments

  1. எதுவரை போகலாம்? என்று நீ
    சொல்ல வேண்டும் என்றுதான்
    விடாமல் கேட்கிறேன்…
    தேன் முத்தங்கள் மட்டுமே போதும் என்று சொல்வதால்…
    தொடாமல் போகிறேன்…

    யார்யாரோ கனாக்களில்…
    நாளும் நீ சென்று உலாவுகின்றவள்!
    நீ காணும் கனாக்களில் வரும்
    ஓர் ஆண் என்றால் நான்தான் என்னாளிலும்.!

    பூங்காற்றே நீ வீசாதே.!
    ஓ… ஓ… ஓ…
    பூங்காற்றே நீ வீசாதே.!
    நான் தான் இங்கே விசிறி.!

    என் வீட்டில் நீ நிற்கின்றாய்.!
    அதை நம்பாமல் என்னைக் கிள்ளிக் கொண்டேன்
    தோட்டத்தில் நீ நிற்கின்றாய்.!
    உன்னை பூவென்று எண்ணி
    கொய்யச் சென்றேன்.!
    புகழ்ப் பூமாலைகள், தேன் சோலைகள்
    நான் கண்டேன்…
    ஏன் உன் பின் வந்தேன்.?
    பெரும் காசோலைகள், பொன் ஆலைகள்
    வேண்டாமே
    நீ வேண்டும் என்றேன்
    உயிரே…

    நேற்றோடு என் வேகங்கள்
    சிறு தீயாக மாறி தூங்கக் கண்டேன்
    காற்றோடு என் கோபங்கள்
    ஒரு தூசாக மாறி போகக் கண்டேன்
    உனைப் பார்க்காத நாள்
    பேசாத நாள்
    என் வாழ்வில் வீணாகின்ற நாள்…

    தினம் நீ வந்ததால்… தோள் தந்ததால்
    ஆனேன் நான் ஆனந்தப் பெண்பால்
    உயிரே…

    எதுவரை போகலாம்?
    என்று நீ சொல்ல வேண்டும் என்றுதான்
    விடாமல் கேட்கிறேன்…

    தேன் முத்தங்கள் மட்டுமே போதும் என்று சொல்வதால்…
    தொடாமல் போகிறேன்…
    உன் போன்ற இளைஞனை
    மனம் ஏற்காமல் மறுப்பதே பிழை
    கண்டேன் உன்
    அலாதித் தூய்மையை
    என் கண் பார்த்துப் பேசும் பேராண்மையை
    பூங்காற்றே நீ வீசாதே.!
    ஓ… ஓ… ஓ…
    பூங்காற்றே நீ வீசாதே.!
    நான் தான் இங்கே விசிறி.!

Comments are closed.

© 2024 Lyrics MB - WordPress Theme by WPEnjoy