rachasa mamane song lyrics in tamil | SaiRajesh Lyrics |ராட்சஸ மாமனே தமிழ் பாடல் வரிகள்



rachasa mamane song lyrics in tamil | ratchasa maamaney /ratchasa maamaney song lyrics in tamil /SaiRajesh Lyrics/ ராட்சஸ மாமனே தமிழ் பாடல் வரிகள்

subscribe : @SaiRajeshLyrics

In this video, we are sharing the lyrics of the popular ratchasa maamaney song lyrics. The song is prepare by SaiRajesh and has been loved by many people across India.

If you’re looking for a happy and fun song to listen to, then check out the lyrics of this ratchasa maamaney song lyrics You’ll love the catchy and the feel-good message that the song conveys.

Hi friends,
welcome to my channel sairajesh lyrics
please support my channel

மொத்தத்தில சித்தத்தில
தித்தித்திட வந்தேன்
உன் நெத்திக்குள்ள
புத்தி வைக்க வந்தேன்

மொத்தத்தில சித்தத்தில
தித்தித்திட வந்தேன்
உன் நெத்திக்குள்ள
புத்தி வைக்க வந்தேன்

ராட்சஸ மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல
நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி
தேர புத்திதான்

ஓஒ ராட்சஸ மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல
நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி
தேர புத்திதான்

ஓ வீரன் வீரன் வீரன் வீரன்
எங்க மாமன் வீரன்
ஆலமர வேரை போல
ஆழமான வீரன்

ஆட்டம் காண வைக்க போறான்
ஆட்டுக்குட்டி பேரன்
நாட்டு தலைவன்
ஓட்டம் கொள்வதா
ஓ மீசை வச்ச மிருக மிருகனே

மொத்தத்தில சித்தத்தில
தித்தித்திட வந்தேன்
உன் நெத்திக்குள்ள
புத்தி வைக்க வந்தேன்

தொம்ச விதம் தொம்ச விதம்
இம்சைமொழி
அம்சமென அம்சமென
வம்சவழி
வந்தரசன் வந்தரசன்
கம்சமுகன் நான்

உக்கீரனின் உக்கீரனின்
புத்திரனே
நித்தமுடன் நித்தமுடன்
சத்தியனே
முத்து நிகர் முத்து நிகர்
ஒத்தை மகன் நான்

பாலகனே பாலகனே
பாலகனே பாலகனே

அண்டங்களின் அண்டங்களின்
துண்டுகளை
கண்டங்களை கண்டங்களை
வென்றெடுத்து
கொண்ட ஒரு கொண்ட ஒரு
கோமகன் நான்

என்னிகராய் என்னிகராய்
விண்ணுலகில்
மண்ணுலகில் மண்ணுலகில்
தந்திரனாய்
மந்திரனாய் மந்திரனாய்
வந்தவனோ யார்

கத்தும் கடல் கத்தும் கடல்
எட்டு தொட
சூரியனை சூரியனை
பொட்டு இட
வட மதுரை வலம் வருவேன் நான்

எண்ணம் இல்லையா
திண்ணம் இல்லையா
நான் சின்ன பிள்ளையா
நீ கூச்சலிட்டு ஆட்சி செய்ய
கூச்சமில்லையா

தொல்லை செய்வதா
பிள்ளை வைவதா
பள்ளி கொல்வதா
நீ காட்டுமுள்ளில் வேட்டி போல
மாட்டி கொள்வதா

ஏ ஐய்யாரே ஐய்யாரே
ஆடு மாமா ஐய்யாரே ஹோ
ஏ தையா தையா
தையாரே ஹோ

ராட்சஸ மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல
நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி
தேர புத்திதான்

ஓஒ ராட்சஸ மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல
நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி
தேர புத்திதான்

#sairajeshlyrics
#ratchasamaamaney
#ratchasan
#ps1
#ps1songs
#ps1song
#tamilsonglyrics
#lyricssongtamil
#தமிழ்பாடல்
#தமிழ்பாடல்வரிகள்

Copyright Disclaimer :-
Under Section 107 of the Copyright 1976,
Allowance is Made for ” fair use” for Purpose s Such as Criticism,
Comment, News Reporting, Teaching, Scholarship, And Research.
Fair Use as a Use Permitted by Copyright Statute That Might otherwise be Infringing.
Non-Profit Educational or Personal use Tips the Balance in favor of Fair Use
No Copyright Infringement is intended
This channel does not promote or encourage any illegal activities,
all contents provided by this channel.

thanks for watching….

source

© 2024 Lyrics MB - WordPress Theme by WPEnjoy