Master – Vaathi Raid Lyric | Thalapathy Vijay | Anirudh Ravichander | Lokesh Kanagaraj



Time to get blown away by this one of a kind , spectacular #VaathiRaid from #Thalapathy’s blazing #Master composed by #Anirudh! Hit play and get mind-blown by this electrifying number !

Watch the official Tamil lyric video here!

Stream Master Songs Now –

Song Title – Vaathi Raid
Album / Movie : Master
Composed by Anirudh Ravichander
Lyrics – Arivu
Vocals – Arivu , Anirudh Ravichander

Starring
Vijay, Vijay Sethupathi
Malavika Mohanan, Arjun Das, Andrea, Shanthanu

Written & Directed by Lokesh Kanagaraj
Dop – Sathyan Sooryan
Editor – Philomin Raj
Producer – Xavier Britto
Co-Producers – Lalit Kumar, Jagadish Palanisamy

Song Title : Vaathi Raid
Album / Movie : Master
Composed by Anirudh Ravichander
Lyrics – Arivu
Vocals – Anirudh Ravichander & Rap by Arivu

Electric Guitar – Sajith Satya
Backing Vocals – Shashank Vijay, Vinay Sridhar & Sajith Satya
Keyboards, Synth by Anirudh Ravichander
Rhythm Production & Additional Programmed by Shashank Vijay
Additional Programmed by Arish & Pradeep PJ
Music Advisor – Ananthakrrishnan
Creative Consultant – Sajith Satya

Recorded at
Albuquerque Records, Chennai, Engineers – Srinivasan M
Mixed by Vinay Sridhar & Srinivasan M at Albuquerque Records, Chennai
Mastered by Shadab Rayeen at New Edge Studios, Mumbai Assisted by Abhishek
Mastered for iTunes by Shadab Rayeen
Music Co ordinator – Velavan
Music Label – Sony Music Entertainment India Pvt. Ltd.

© 2020 Sony Music Entertainment India Pvt. Ltd.

Subscribe Now:
Subscribe Now:
Follow us:
Follow us: Twitter:
Like us: Facebook:

source

19 Comments

  1. பாடகர்கள் : அறிவு மற்றும் அனிருத் ரவிச்சந்தர்

    இசையமைப்பாளர் :அனிருத் ரவிச்சந்தர்

    ஆண் : ஆனா ஆவன்னா
    அப்னா டைம்னா
    வாங்கனா வணக்கம்னா
    வாத்தி ரைடுனா
    ஆனா ஆவன்னா
    அப்னா டைம்னா
    வாங்கனா வணக்கம்னா

    ஆண் : உலகத்தரம் உள்ளூரு வாத்தியாரு
    தூக்கி போட்டு சாத்துவாரு
    தட்டி தட்டி தூக்குவாரு
    கெட்ட புள்ள திருந்திட
    சட்டம் தானடா எடம்
    உள்ள வந்து தப்பு செஞ்சா
    வாத்தி ரைடு வரும்

    ஆண் : வாத்தி ரைடு
    வாத்தி ரைடு
    வாத்தி ரைடு

    ஆண் : வந்து வாண்டட்டாவே மாட்டிடாத
    பாத்து போயிடு
    நண்பா நல்லமாறி சொல்லும் போதே
    கேட்டு போயிடு

    ஆண் : நம்ம வாத்தி ரைடு
    வாத்தி ரைடு
    வாத்தி ரைடு

    ஆண் : வாத்தி ரைடு
    வாத்தி ரைடு
    வாத்தி ரைடு

    ஆண் : மேல ஏத்தி விட்டு
    பார்த்துடாத வேற சைடு
    இந்த வாத்திகிட்ட வெச்சிக்காத
    ஓரம் போயிடு

    ஆண் : நம்ம வாத்தி ரைடு
    வாத்தி ரைடு
    வாத்தி ரைடு

    ஆண் : பங்கம் பங்கம் பதிலடி
    சந்தும் பொந்தும் சரவெடி
    அண்ணா பண்ணும் அதிரடி

    ஆண் : வாத்தி யாரு?…..
    தளபதி

    ஆண் : பிளாக்கு தங்கம் டி
    காட்டு சிங்கம் டி
    நவுரு டி
    வாக்-க பாரு கெத்தா
    நீ கேட்ட மூடு

    ஆண் : டர ரரா டராரா
    டர ரரா டராரா

    ஆண் : தே கால் மீ மாஸ்டர்
    மாற்றங்கள் வரும் பாஸ்டர்

    ஆண் : கற்பி ஒன்று சேர்
    வெற்றி கொண்டு சீர்
    திருத்துற வாத்தியாரு
    கூர் விழியில பார்
    வகுப்பறை நடுங்கும்
    இரும்பு கரம் அடங்கும்
    அரச மரம் ஒழுக்கம்
    தவறும் நேரம்

    ஆண் : வாத்தி ரைடு வரும்

    ஆண் : பக்குவொம சொல்லும் போதே
    கேட்டுகோங்க செல்லம்
    தொல்ல பண்ணா வாத்தியாரு
    கம்பு வந்து கொஞ்சும்….ஐயோ

    ஆண் : வேண்டாம் பிலிப்பு
    இது வார்னிங் சிரிப்பு
    வந்து தானவே ஒத்திகிட்டா
    போலாம் சமத்து குட்டி

    ஆண் : எண்ணம்மா அங்க சத்தம்
    வச்ச
    மூக்கு மேல ரத்தம்
    நண்பா
    எங்க ஓடி ஒளிஞ்சாலும்
    வாத்தி கண்ணு தூக்கும்
    வாத்தியாரு பேச்சை கேட்டா
    வாழ்க்கை மேல ஏறும்
    தேவை இல்லாத வேலை பார்த்தா
    முட்டி போட நேரும்

    ஆண் : டர ரரா டராரா
    டர ரரா டராரா

    ஆண் : நிக்காத நிக்காத
    மறுபடி சிக்காத சிக்காத
    ஒருமுறை தொட்டாலே கெட்டனே
    பதிலடி பக்கவா வெப்பானே

    ஆண் : தெருவில் நடுக்குற கொடுமைய
    கடக்குற தலைமுறை
    படிக்கிற தமிழில் இருக்குது
    பொதுமறை எதுக்குன்னு
    விலகுற பழக்கமும் எனக்கில்லே
    எப்போதும் என்னோடு இருக்கும்
    பட்டாளம் உன்னை உரைக்கும்
    கட்டாயம் மண்ணை திரட்டும்
    பேதங்கள் இல்லாதிருக்கும்
    நாடெங்கள் கண்ணாய் இருக்கும்

    ஆண் : {இது வர பொறுத்தோம்
    சும்மா
    அடி விழும் இனிமே
    கும்மா} (2)

    ஆண் : கண்டம் கண்டம் கதறும்டி
    நண்டும் சிண்டும் ஒதரும்டி
    உள்ள வந்தா பவருடி

    ஆண் : அண்ணா யாரு ?
    தளபதி

    ஆண் : பிளாக்கு தங்கம் டி
    காட்டு சிங்கம் டி
    நவுரு டி
    இது பீஸ்ட் மோட்

    ஆண் : டர ரரா டராரா
    டர ரரா டராரா
    டர ரரா டராரா
    டர ரரா டராரா

    ஆண் : ராக்ஸ்டார் பார் தி மாஸ்டர்

    ஆண் : வாத்தி ரைடு
    வாத்தி ரைடு
    வாத்தி ரைடு

    ஆண் : வந்து வாண்டட்டாவே மாட்டிடாத
    பாத்து போயிடு
    நண்பா நல்லமாறி சொல்லும் போதே
    கேட்டு போயிடு

    ஆண் : நம்ம வாத்தி ரைடு
    வாத்தி ரைடு
    வாத்தி ரைடு

    ஆண் : வாத்தி ரைடு
    வாத்தி ரைடு
    வாத்தி ரைடு

    ஆண் : மேல ஏத்தி விட்டு
    பார்த்துடாத வேற சைடு
    இந்த வாத்திகிட்ட வெச்சிகாத
    ஓரம் போயிடு

    ஆண் : நம்ம வாத்தி ரைடு
    வாத்தி ரைடு
    வாத்தி ரைடுடா

    ஆண் : {ஆனா ஆவன்னா
    அப்னா டைம்னா
    வாங்கனா வணக்கம்னா
    வாத்தி ரைடுனா} (2)

  2. Kutti Story – 1.6M likes
    Vaathi Coming – 950K likes
    Vaathi Raid – 606K likes
    Master Juke Box – 234K likes
    Andha Kanna – 290K likes
    Polakatum Para – 300K likes

Comments are closed.

© 2024 Lyrics MB - WordPress Theme by WPEnjoy